வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 37 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
copperசெம்பு,செம்பு
copperசெம்பு
coplanarசம தள
copper sulphateகாப்பர் சல்ஃபேட், மயில் துத்தம்
coordination compoundஅணைவுக் கூட்டு
coordination numberஒருங்கிணைவு எண், அணைவு எண்
copolymerஇணை பலபடி, துணை பாலிமர்
copolymerisationஇணை பலபடி ஆக்கல்
copper arseniteசெப்பாசனைற்று
copper boilerசெப்புக்கொதிகலம்
copper carbonateசெம்பு கார்பனேட், தாமிர கார்பனேட்
copper condenserகுளிரச் செய்யும் செப்புக்குழாய், தாமிர ஆற்று கலன்
copper glanceசெப்பொளிறி
copper groupதாமிரத் தொகுதி
copper hydroxideசெம்பு ஹைட்ராக்சைடு
copper oreதாமிரத் தாது
copper peroxideசெப்புப்பரவொட்சைட்டு
copper phosphideசெப்புப்பொசுபைட்டு
copper pyritesசெம்புக் கந்தகக் கல்
copper refineriesசெப்புத் தூய்மையாக்கும் தொழிற்சாலை
copalவெப்ப மண்டல மரவகைகளின் பிசினிலிருந்து புதைபடிவமாகவும் கிடைக்கும் கடினமான குங்கிலிய வகை.
copperசெம்பு, தாமிரம், செப்பு நாணயம், செப்புக்காசு, செப்புக்கலம், துணி வெளுப்பதற்குரிய வெள்ளாவிக் கலம், வேம்பா, (பெ.) செம்பாலான, செம்பு நிறமுள்ள, (வி.) கப்பலடியைச் செப்புத் தகட்டால் மூடு, செம்பு பொதி.

Last Updated: .

Advertisement