வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 36 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
cool | குளிர்ச்சியாக்குதல் |
contraction | ஒடுக்கல், ஒடுக்கம் |
coolant | குளிரி |
control | கட்டுப்படுத்து கட்டுப்படுத்து/ கட்டுப்பாடு/ இயக்குவிசை |
convention | மரபு மரபு |
conversion | மாற்றம் மாற்றம் |
convection | வெப்பச்சலனம் |
convention | மரபு |
coolant | குளிர்வி |
convection | வெப்பச் சலனம் |
contour line | உருவரைக்கோடு |
coordination | ஒருங்கிணைதல் |
contour diagram | சமநிலைக்கோட்டுருவப்படம் |
contributing structure | பங்கேற்கும் அமைப்பு |
conveyor belt | ஓடும் நாடா, சுமந்து செல்லி |
cooling curve | குளிர் வளைவு |
coordinate | ஆயம் |
coordinate bond | ஈதல் பிணைப்பு |
coordinate covalent bond | ஈதல் இணைப்பு |
coordination bond | ஈதல் பிணைப்பு |
contraction | சுருக்கம், குறுக்கம்,சுருங்குதல், இறுக்கம் |
control | கட்டுப்பாடு |
contraction | சுருக்கல், சுருங்குதல், சுருக்கம், குறுக்கம், வழக்கில் குறுக்கப்பட்ட சொல், இறுக்கம், செறிவு, குறுக்கக் குறியீடு, முற்காலக் கையெழுத்தின் சுருக்கச் சின்னம், நோய்-கடன் பழக்க முதலியவற்றின் பற்றுகை. |
contrary | தொலை எதிர்நிலை, முனைப்பான நேர் எதிர் மறை, (அள.) இரண்டும் பொய்யாகினும் இரண்டும் ஒத்து மெய்யாக முடியாத நிலையிலுள்ள கருவாசகம், (பெ.) முனைப்பாக நேர் எதிர்மறையான, முரண்பாடான, வேண்டுமென்றே தவறான வழியில் செல்கிற, (வி.) எதிர்த்துநில், மறுத்துப்பேசு, தொந்தரவு செய். |
control | கட்டுப்பாடு, கட்டுப்படுத்தும் ஆற்றல், ஆட்சியாற்றல், கட்டுப்பாட்டு ஒழுங்கு, விதி, ஆட்சி அதிகாரம், தலைமையுரிமை, தடுப்பாற்றல், தடுத்து நிறுத்தும் திறம், தடுத்தியக்கும் ஆற்றல், தடுக்கும் பொருள், தடைப்பண்பு, கட்டுப்படுத்தும் கருவி, சோதனைக்கருவி, கட்டுப்பாட்டு நிலையம், சோதனை நிலையம், கட்டுப்படுத்தும் செயல், செய்முறைக்கட்டுப்பாடு, கட்டளைச சட்டம், ஒப்பீடு மதிப்பீட்டுக்குரிய கட்டளை அளவு, போக்குவரவுக்கட்டுப்பாட்டு விதிகள் செயற்படுவதற்குரிய பாதைப்பகுதி, போக்குவரவுச் சாதனங்களின் கட்டுமானத் துப்புரவு இடைநிலையம், விமான உறுப்புக்களைப் புறநின்றியக்கும் விமானம், ஆவியுலக ஊடு ஆள்மூலம் இயக்குவதாகக் கருதப்படும் உடலற்ற ஆவி, வானுர்தி இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் நெம்புகோல், (பெ.) கட்டுப்பாட்டைச் சார்ந்த, (வி.) சட்டுப்படுத்து, தடுத்து நிறுத்து, தடுத்தாள், இயக்கு, செயலாட்சி செய், அடக்கி ஆள், ஆதிக்கம் செலுத்து. |
convection | உகைப்பு, வெப்ப மின்னாற்றல்கள் தம்மால் இயக்கப்படும் அணுக்களின் இயக்கத்தினாலே பரவுதல், (பெ.) உகைப்பியக்கம் சார்ந்த. |
convention | அவை கூட்டுகை, பேராண்மைப்பேரவை, பிரதிநிதிகள் கூட்டாய்வுக் கழகம், தனி முறைச் சிறப்புப் பேரவை, பொதுப்பிரதிநிதி வேட்பாளர் தேர்வுக்கான கட்சிப் பெருங்குழு, அரசியலமைப்பாண்மைச் சிறப்புக் குழு, (வர.) பிரிட்டனில் 1660-இ 166க்ஷ்-இ நடைபெற்ற மன்னர் அழைப்புத் பெறாத சட்டமன்றக் கூட்டம், பொது இணக்க ஒப்பந்தம், தற்காலிக உடன்படிக்கை, ஒப்பந்த மரபு வழக்கு, எழுதாச் சட்டம், புலனெறி வழக்கம், வழக்கு முறைமை, நடைமுறை மரபு, நாண்முறைமை, சீட்டாட்ட வழக்கு நடைமுறை. |
converse | தோழமைத் தொடர்பு, உரையாடல். |
conversion | தலைமாற்றுதல், தலைமறிவு, நிலைமாற்றம், கருத்துமாற்றம், கொள்கை மாறுபாடு, சமயமாற்றம், பயன்மாறுபாடு, உருத்திரிபு, பங்கு முறி-கடன்முறி முதலிய வற்றை ஒன்று மற்றொன்றாக மாற்றுதல், (அள.) கருவாகச் சினை மாறுபாடு, தலைமறிப்பு. |
convertor | மின்னோட்டத்தை மாற்றியமைக்க உதவும் பொறி, மின்மறி. |
cool | குளிர் நலம், சில்லென்ற தன்மை, குளிர் நலமுடையது, குளிர், வானிலை, குளிர்ந்த காற்று, குளிர்ச்சிதரும் இடம், (பெ.) இளங்குளிரான, மட்டான குளிர்ச்சி வாய்ந்த, பரபரப்பற்ற, அடங்கிய, அமைதியான, கிளர்ச்சியற்ற, ஆர்வமற்ற, அசட்டையான, மதிப்புக்கேடான, ஆணவமான, (வி.) குளிர்ச்சியாக்கு, சூடு தணி, சூடு ஆற்று, குளிர்ச்சியாகு, சூடு ஆறு, மட்டுப்படுத்து, அமைதியூட்டு, மிதமாகு, அமைதியுறு, கிளர்ச்சி குன்றவை, ஆர்வமிழ. |
coolant | வெப்பாற்றி, வெட்டுபொருள்களின் விளிம்பில் உராய்வு வெப்புத்தணிப்பதற்கான நீர். |