வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 35 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
contentஉள்ளடக்கம் உள்ளடக்கம்
constantanகொன்சுதாந்தன்
contact angleதொடுகைக்கோணம்
constitutionஅரசியலமைப்பு
continuityஆற்றொழுக்கு (தொடர்ச்சி)
constituentஇயைபுக்கூறு
constant pressure air thermometerஅமுக்கமாறாக்காற்றுவெப்பமானி
constitutionஇயைபு
constrictionநுண் குறுக்கம்
constant volumeமாறாப்பருமன்
contact poisonதொடு நச்சு
constant volume air thermometerகனவளவுமாறாக்காற்று வெப்பமானி
constitutive propertiesஇயைபியல்புகள்
constitutive propertyஇயைபுப் பண்பு
constrainedஇறுக்கம்
contact convertorதொடுகைமாற்றி
contact processதொடுகைச் செயல்முறை
continuity of stateநிலைத் தொடர்ச்சி
continuous absorptionதொடருகின்ற உறிஞ்சல்
constitutionயாப்பு
contaminationமாசுபடுதல், கலப்படமாதல்
constitutionஅமைத்தல், நிறுவுதல், ஆக்க அமைவு, அமைப்பு, யாக்கை, உடல் கட்டமைவு, மனத்தின் ஆக்க நலம், அரசியல் அமைப்பு, அமைப்பாண்மை, அமைப்பு விதித்தொகுதி.
contaminationகறைப்படுத்தல், தூய்மைக் கேடு, ஒன்று சேர்த்தல், கலத்தல்.
contentஉட்பொருள், உள்ளடக்கம், கொள்ளப்பட்ட பொருள், கொள்ளும் அளவு.
continuityதொடர்ச்சி, இடைவிடாத் தொடர்பு, தடையற்ற இணைப்பு, முழுத் திரைப்படக் குறிப்புத் தொகுதி, முழுத்திரைப்படத் தொகுதி இணைத்து எழுதுபவர்.
continuumதொடர்பம், பிரிவிலாத் தொடர்பியலான பொருண்மை.

Last Updated: .

Advertisement