வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 34 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
connection | தொடுப்பு |
constant | மாறிலி மாறிலி |
conjugate solution | இணைக்கரைசல் |
consolute | ஒருங்கு கலக்கும் |
consolute temperature | ஒன்றில் ஒன்று கரையும் வெப்பநிலை |
conservation of energy | சத்திக்காப்பு |
conservation of mass | திணிவுக்காப்பு |
constant | மாறா, மாறிலி |
constant | மாறிலி |
conjugation | பால்சேர்க்கை |
congruent melting point | உச்ச உருகு நிலை |
connection | தொடர்பு |
conical flask | கூம்புக்குடுவை |
conjugate acid | இணையமிலம் |
conjugate base | இணைப்புமூலம் |
conjugate double bond | ஒன்றுவிட்ட இரட்டைப் பிணைப்பு |
constant | மாறிலி, நிலை,மாறாத,மாறாத, மாறிலி,நிலையான |
conjugate double bonds | இணையிரட்டைப்பிணைப்புக்கள் |
conjugated double bond | ஒன்றுவிட்ட இரட்டைப் பிணைப்பு |
consecutive reaction | அடுத்தடுத்த நிகழ் வினை |
constant boiling mixture | கொதிநிலைமாறாக்கலவை |
conservation | காப்பு |
constant pressure | மாறா அழுத்தம் |
conjugate | மூலமொத்த சொல், மற்றொன்றுடன் இணைக்கப்பட்ட அல்லது தொடர்பான ஒன்று, (பெ.) இணைக்கப்பட்ட, சேர்க்கப்பட்ட, பிணைக்கப்பட்ட, (தாவ.) இரட்டையாக இயல்கிற, பரிமாற்றத் தொடர்பு பூண்ட, (கண.) துணையிய, (இலக்.) ஒரே வேர்ச்சொல் உடைய, (உயி.) ஒன்றாகப் பொருத்தப்பட்ட, (வி.) (இலக்.) வினைகற்பம் கூறு, வினைச்சொல் அடையும் மாறுதல்களைக் கூறு, இணைவுறு, மெய்யுறப்புணர், (உயி.) கலந்தொன்றுபடு, ஒருங்கு கல. |
conjugation | ஒன்று சேர்த்தல், இணைவு, (இலக்.) வினைவிகற்ப வகுப்புப்பட்டி, வினைக்கணம், வினைத்திரிபு அமைவுக்குழு, (உயி.) இனப்பெருக்கத்துக்காக ஒருங்கிய இரு உயிர்ம நிலை. |
connection | இணைப்பு |
constant | (கண.) நிலை எண், மாறாமதிப்பளவை, (பெ.) நிலையான, மாறாத, உறுதியான, தொடர்ச்சியுள்ள, திடப்பற்றுடைய. |