வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 33 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
configurationஅமை வடிவம் உள்ளமைவு
configurationதகவமைப்பு
conductivity(மின்) கடத்தும் திறன்
configurationநில உருவ அமைப்பு
conglomerateபல கூட்டுப்பாறை, கலவைக் கற்பாறை
configurationஉள்ளமைவு
conductionகடத்தல்
conductivityகடத்துதிறன்
conductorகடத்தி
conductivity cellமின்கடத்துதிறனறிகலம், மின்கடத்தல் அளவீட்டுக்கலம், மின்கடத்து கலம்
conductometric methodகடத்துத்திற முறை
conductometric titrationsகடத்துவலுமுறைவலுபார்த்தல்
cone trapகூம்புத் தடுப்பு
confirmation testஉறுதி செய் ஆய்வு
confirmatory testsஉறுதிப்பாட்டுச் சோதனைகள்
conformation (boat)படகுவடிவ அமைப்பு
conformation (chair)நாற்காலி வடிவ அமைப்பு
conformation analysisஅமைப்புவச ஆய்வு
conformerசுழல் வடிவமைப்பு, வெளி வடிவம்
conductor of heatவெப்பக்கடத்தி
condys fluidகொண்டியின்பாய்பொருள்
conduction(இய.) இகைப்பு, குழாய் முதலியவை மூலமாக நீர்மத்தைக் கொண்டுசெல்லுதல், இகைப்பாற்றல், கொண்டுசெல்லும் ஆற்றல்.
conductivityஊடுகட்டும் ஆற்றல், இகைப்புத் திறன்.
conductorவழிகாட்டி, வழித்துணை, செயல்முதல்வர், தொழில் ஆட்சியாளர், இசைக்குழு இயக்குநர், ஊர்தி வழித்துணைவர், நெறி காப்பாளர், படைத்துறைத் தடை காவலர், (இய.) வெப்ப ஊடியக்கி, மின் ஊடுகடத்தி.
configurationகோலம், வடிவமைதி, ஒழுங்கமைதி, புறவடிவமைதி, வெளித்தோற்றம், உருவரை, (வான்.) கோள்நிலை அமைதி, (வேதி.) அணுத்திரள் அணு அமைதி.
confirmationநிலைநாட்டுதல், வலுப்படுத்துதல், உறுதிப்பாடு, சான்றுகொண்டு மெய்ப்பித்தல், வலியுறுத்தும் சான்று, திருக்கோயிலில் ஒருவருக்குச் செய்யப்படும் தீக்கைச் சடங்கு.
conflagrationபெருந் தீ, காட்டுத் தீ, பேரழிவுசெய்யும் நெருப்புப் பிழைப்பு, ஊழித்தீ.
conformationவடிவமைதி, கட்டமைப்பு, இணக்க இசைவு.
conglomerateகதம்பத்திரள், பல்கூட்டுத் திரட்டு, (மண்.) பல்கூட்டுப்பாறை, கூழாங்கற்கள் திரண்டு ஒன்றுபட்டு உருவான பாறை வகை, (பெ.) உருண்டு திரண்ட, பல்கூட்டுருவான, (மண்.) கூழாங்கற்கள் இணைந்து திரண்டு உருவான, (வி.) உருண்டு திரண்டு உருவாகு, பல்கூட்டாகத் திரட்டு.

Last Updated: .

Advertisement