வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 32 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
concentratedசெறிந்த
concentration cellசெறிவுக் கலம், செறிவு மின்கலம்
concentrationசெறிவு
conceptகருத்துரு
concentrationகுவித்தல்
condensationசுருங்கல், ஒடுக்கம்
concentrationதிட்பம், அடர்த்தி, செறிவு,செறிவு
conductanceகடத்தம் - ஒரு பொருளின் ஒருதிசை மின்சாரம் கடத்தும் தன்மை; G = I/V என்கிற மதிப்புடையது, அதாவது தடையத்தின் தலைகீழ்
condensationசுருங்கிச் செறிதல்
condenseஒடுங்குதல்
condenserஆற்றுகலம், குளிர்வி,ஒடுக்கி
concentration cellsசெறிவுக்கலங்கள்
concentration polarisationசெறிவுமுனைவாக்கம்
concentric pipeபொதுமையக் குழாய்
concentric pipesஒருமையக்குழாய்கள்
concentric shellsபொதுமையக் கூடுகள்
condensed filmஒடுங்கிய படலம்
condensed systemஒடுங்கிய தொகுதி
conditonநிபந்தனை
conductance ratioகடத்துவலுவிகிதம்
concentrationசெறிவு
concentrated acidசெறியமிலம்
concentration, intensityசெறிவு
concentricபொதுமைய
concentrationஒருமுகப்படுத்துதல், ஒருமுகப்படல், ஒருமுகச் சிந்தனை, கூர் நோக்கு, கருத்தூன்றல், ஒருமித்த கவனம், கெட்டியாக்குதல், திட்பம், அடர்த்தி, செறிவு, பிழம்பளவில் அணுத்திரள் மிகு வீழ்ம்.
conceptகருத்துப்படிவம், பொதுக்கருத்து, ஓரினப் பொருளைச் சுட்டும் கருத்து, கருதப்பட்ட ஒன்று.
condensationசுருக்குதல், அடக்குதல், செறிவித்தல், செறிவு, உறைவித்தல், உறைவு, வடித்தல், வடிபடல், சுருங்கிய பொருள், சுருக்கம், அடக்கம், செறிமானம், செறி பொருள், உறைமானம், உறைபொருள், வடிமானம், வடிபொருள், சேர்மானத்தில் இடைநீர்மம் நீக்கப்பெற்ற இணைவு, எடைமிகும் சேர்மானம்.
condenseசுருக்கு, சுருக்கிக்கூறு, சுருங்கு, செறிவி, நீர்மத்தை உறைவி, வளிப்பொருளை வடித்தெடு, செறி, உறை, வடிமானமாக உருவாகு, கெட்டிப்படுத்து, ஒருமுகப்படுத்து, மின்வீறு பெருக்கு, நீர்மநீக்கித் திண்மைப்படுத்து.
condenserவடிகலம், வாலை, நீராவிப்பொறியில் ஆவியை நீர்ப் பொருளாக மாற்றுவதற்கான அமைவு, (இய.) ஒளிக்கதிர்களை ஒருமுகப்படுத்தும் குவிமுகவில்லை, மின்விசையேற்றி, மின் ஆற்றலின் வீறுபெருக்குவதற்கான அமைவு.
conductance(இய.) மின்னுடு கடத்தியின் மின் கடத்தாற்றல்.

Last Updated: .

Advertisement