வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 31 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
component | கூறு |
compound | சேர்மம் |
component | கூறு பொருள்கூறு |
compound | கூட்டு |
component | பகுதிப்பொருள் |
composition | அடக்கக்கூறுகள் |
compound | கூட்டு |
complex compound | அணைவுச் சேர்மம் |
complex fertilizers | கூட்டு உரம் |
complex formation | அணைதல், அணைவுச் சேர்மமாதல் |
complex organic substance | சிக்கலான கரிமப் பொருள் |
complex salt (compounds) | அணைவு உப்பு |
complexing agent | அணைவாக்கி |
complexion | சிக்கலயன் |
complexion compound | சிக்கற்சேர்வை |
complexion salt | சிக்கலுப்பு |
complexometric titration | அணைவாக்கித் தரங்காணல் |
complexones | காம்ப்ளெக்சோன்கள் |
composition, constitution | அமைப்பு |
compound oxide | கூட்டொட்சைட்டு |
compute, evaluate | கணித்தல் |
compound | சேர்வை; கூட்டு |
complex ion | அணைவு அயனி |
compressibility | அமுக்கப்படுமியல்பு |
component | ஆக்கக்கூறு, உள் உறுப்பு, உள்ளடங்கிய பகுதி, (பெ.) ஆக்கக்கூறான, பகுதியாயுள்ள, அங்கமான. |
composition | இணைப்பாக்கம், கூட்டமைவு, ஆக்க அமைவு, ஆக்க இசைவுப்பொருத்தம், உறுப்பளவமைதி, கூறமைதி, கலவை, கட்டுரை, இசைப்பாட்டு, இசைப்பாட்டுருப்படி, கலைப்படைப்பு, கட்டுரையாக்கம்., கட்டுரையாக்கக் கலை, கூட்டமைதி ஒப்பந்தம், விட்டுக்கொடுப்பு, இருதிசைக்கலப்பு இணைப்பாலேற்படும் ஒருமை, சமரசம், வகையற்றவர்களின் கடன்காரர் பெறும் பங்குவீதம். (கண.) பல்திற ஆற்றல் வேகங்களின் ஒருமுகச் செயல்திற இணைவு. |
compound | அரணகம், சுற்றடைப்பு, சுற்றுச்சுவர் |
compressor | அழுத்தும் கருவி, அமுக்கம் பெருக்கும் இயந்திரப் பகுதி, அழுத்தும் தசைநார். |