வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 30 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
comparatorஒப்பு நோக்கி
commutator(BRUSH) திரட்டி; (TURNING OFF) மின்துண்டிப்பி
compactஇறுகிய, சிற்றிடத்து
complexகூட்டு அமைப்பு,சிக்கலான
commercial scaleவணிக அளவில், பேரளவில்
common ionபொது அயனி
common ion effectபொது அயனி விளைவு
common ion-effectபொதுவயன்விளைவு
common nucleusபொது உட்கரு
compact double layerநெருக்கமானவிரட்டையடுக்கு
compensatedஈடுசெய்த
compensated pendulumஈடுசெய்தவூசல்
compensation of errorபிழை ஈடுசெய்தல்
complementryநிரப்பும்
complete differentialமுழுமை வகையளவு
complete ionisationமுழுவதுமயனாக்கல்
completely miscible liquidsமுற்றாய்க்கலக்குந்திரவங்கள்
complex agentஅணைதற் பொருள்
complex ammineஅணைவு அம்மீன்
compactதிணித்த,கூட்டுத் திணிவு
commutatorதிசைமாற்றி மின்னோடிகளில் மின்னோட்டத்தின் திசையை காலசுழற்சியில் திசைமாற்றும் சாதனம்
common saltகறியுப்பு
commutatorமின்னோட்ட அலைகளைத் திருப்பிவிடும் கருவி, இனமாற்றம் செய்பவர்.
compactநெருக்கமான பொருள், கச்சிதமான பொருள் அல்லது கட்டிடம், கூட்டு, இணைப்பு, சுண்ணச் சிமிழ், கைப்பையில் கொண்டுசெல்லக்கூடிய சிறு முக ஒப்பனைச் சுண்ணப்பெட்டி.
complexவளாகம்

Last Updated: .

Advertisement