வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 3 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
calcium oxide | கால்சிய ஆக்சைடு (சுட்ட சுண்ணாம்பு) |
calcspar | கலுசுப்பார் |
calcium manganite | கல்சியமங்கனைற்று |
calcium metaborate | கல்சியமனுபோரேற்று |
calcium nitride | கல்சியநைத்திரைட்டு |
calcium nitrite | கல்சியநைத்திரைற்று |
calcium orthophosphate | கல்சியநேர்ப்பொசுபேற்று |
calcium oxalate | கல்சியமொட்சலேற்று |
calcium pantothenate | கால்சியம் பேண்ட்டோத்தெனேட் |
calcium peroxide | கல்சியம்பரவொட்சைட்டு |
calcium phosphide | கால்சியம் ஃபாஸ்ஃபைடு |
calcium salts | கால்சியம் உப்புக்கள் |
calcium stearate | கால்சியம் ஸ்டியேரேட் |
calcium sulphide | கால்சியம் சல்ஃபைடு |
calcium sulphite | கல்சியஞ்சல்பைற்று |
calcium thiosulphate | கல்சியங்கந்தகசல்பேற்று |
calcium tungstate | கால்சியம் டங்ஸ்டேட் |
calcium nitrate | கல்சியநைத்திரேற்று |
calcium phosphate | கல்சியம்பொசுபேற்று |
calcium sulphate | கால்சியம் சல்ஃபேட் |