வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 29 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
columnகிடக்கை
columbiteகொலம்பைற்று
combining weightசேருநிறை
columnபத்தி நிரல் நெடுக்கை
columnதூண் அடி,தூண்
colorationநிறநிலை
combinationகூடுகை
combustibleஎரியக்கூடுய,தகனமாகத்தக்க
combustionஎரிதல்
columbiumகொலம்பியம்
colloidal sulphurகூழ்க்கந்தகம்
colorimetric scaleநிற அளவியல் அளவுகோல்
columbiumகொலம்பியம்
colour reactionsநிறந்தரு வினைகள்
combination principleசேர்க்கைத் தத்துவம்
combining volumesசேருங்கனவளவுகள்
combustion analysisதகனப்பாகுபாடு
combustion boatதகனவோடம்
combustion glassதகனக்கண்ணாடி
commercial acidவாணிபவமிலம்
combustionதகனம்
colloidal solutionகூழ்மக் கரைசல்
colloidal suspensionகூழ்த்தொங்கல்
colorimetryநிற அளவியல்
colorationவண்ணந்தீட்டும் முறை, வண்ண அமைவொங்கு, இயற்கைவண்ண அமைதி, பன்னிற அமைதி.
columbium(வேதி.) அணு எண் 41 கொண்ட உலோகத் தனிமப்பொருள்.
columnதூண், தூபி, படையின் நீளணி, நிமிர்நிலை அணிவரிசை, பக்கத்தின் அகலக்கூறான பத்தி நிரல், பத்திரிக்கை நிரலணி, பத்திரிக்கைத் தனிப்பகுதி, நரம்பு நாள மையம், தோட்டச் செடி வகையின் தண்டு.
combinationஇணைதல், ஒன்றுசேர்தல், செயற்கூட்டுறவு, தனிப்பொருள்களின் இணைப்பு, பக்கவண்டி, இணைப்புள்ள இயங்கு மிதிப்பொறி வண்டி, பொதுநோக்கிற்காக ஒன்றுசேர்ந்த குழு, சேர்மானம்.
combustibleதீப்பற்றி எரியக்கூடியபொருள், (பெ.) தீப்பற்றி எரியக்கூடிய, எளிதில் தூண்டிவிடப்படத்தக்க.
combustionஎரிதல், தீயின் எரிப்பாற்றல், உள்ளெரிதல், கருகுதல், உயிரகக் கலப்பால் மாறுபடல், குமுறல், குழப்பம்.

Last Updated: .

Advertisement