வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 28 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
collectorதிரட்டி
colloidகூழ்மம்
collodionகொல்லோடுயன்
collateral radioactive seriesஉடன்நிகழ் கதிரியக்கத் தொடர்
colligative propertiesதொகைசாரியல்புகள்
colligative propertyதொகை (சார்) பண்பு
collision diameterமோதல் விட்டம்
collision frequencyமோதல் வீதம்
collision numberமோதல் எண்
collision theoryமோதல் கொள்கை
colloidகூழ்ப்பொருள்
colloiகூழ்ம மின்பகுளி
colloidal dispersionகூழ்மச் சிதறல்
colloidal electrolyteகூழ்மின்பகுபொருள்
colloidal emulsion or emulsoidகூழ்க்குழம்பு
colloidal goldகூழ்ப்பொன்
colloidal millகூழாக்குபொறி
colloidal particlesகூழ்த்துணிக்கைகள்
colloidal protoplasmகூழ்ச்சீவசத்து
colloidal silverகூழ்வெள்ளி
collector(TRANSISTOR) ஏற்புவாய்
collectorவரிதண்டலாளர், இந்தியாவில் மாவட்ட முதல்வர், திரட்டாளர், அரும்பொருள் மாதிரிகள் சேகரிப்பவர், சீட்டுத் தண்டுபவர்.
collodionமரக்கூர் காலகைக் கரைசல், நிழற்படத் தொழிலிலும் அறுவை மருத்துவத்திலும் பயன்படும் மரக்கூற்று வெடியகக் கரைசல்.
colloidகூழ்நிலைப்பொருள், இழுதுப்பொருள், (வேதி.) கரைதக்கை, கரைந்த நிலையிலும் சவ்வூடு செல்லுமளவு கலவாப்பொருள், (பெ.) கூழான, இழுது நிலையுடைய, கரைதக்கை நிலையுடைய.
colloidalகரைதக்கை நிலையுடைய, கரைந்த நிலையிலும் சவ்வூடு செல்லுமளவு ஒன்றுபட்டுக் கலவாத.

Last Updated: .

Advertisement