வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 27 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
coke oven gasகற்கரியடுப்புவாயு
cohesionபற்று
cokeகற்கரி
coefficient of viscosityபாகுநிலைக் குணகம்
cohesionபிணைவு
cohesionஇணைப்புத்திறன்
cokeகற்கரி
cohesionபற்றுப்பண்பு
cokeகரி
cod liver oilமீன் எண்ணெய்
codonகுறியீட்டு மொழி
coefficient, modulusகுணகம்
coherent filmபிணைவுப்படலம்
coinage metalநாணயவுலோகம்
cold processகுளிர் முறை
colemaniteகொலிமனைற்று
collar (for lamps)காரை (விளக்குக்)
collargolகொலாகல்
coenzymeதுணைநொதி
cohesionஏட்டிணைவு
coconut charcoalதென்னங்கரி
cohesive forceபிணை விசை
codeineதூங்கவைக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படும் அபினியிலுள்ள உப்புச்சத்து.
cohesionஒட்டிணைவாற்றல், அணுத்திரள் கவர்ச்சி, ஒன்றியிருக்கும் திறம், வாத இசைவு, காரண காரியத்தொடர்பு, (தாவ.) ஒத்தபகுதிகளின் இணைவளர்ச்சி.
coilகயிற்றுச்சுருள், கம்பி வளையம், திருகு வில், வட்டத்துக்குள் விட்டமான வளைய அமைப்பு, வட்டம், வளையம், திருகு வளையம், திருகு சுருள், மின் இயக்கக் கம்பிச்சுருள், (வி.) திருகு, வளையமாகச் சுற்று, சுருளாக்கு, சுருள் வடிவாக முறுகு, திருகு சுழலாக்கு.
coincideமேவு, தற்செயலாக ஒரே இடத்தில் வந்திணை, ஒரே சமயத்தில் சென்று பொருந்து, ஒருங்கு நேரிடு, இசை, ஒன்றுபடு, கழுத்தில் ஒத்திரு, இணங்கு.
cokeசுட்ட நிலக்கரி, கல்கரி, எளிதில் எரியும் ஆவிகள் மூட்டத்தில் எரிந்தபின் மீந்த நிலக்கரி, (வி.) சுட்ட நிலக்கரியாக்கு.
colcotharகண்ணாடியைப் பளபளப்பாக்கப் பயன்படும் செந்நிறமுடைய இரும்பு மீ உயிரகை.

Last Updated: .

Advertisement