வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 26 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
cocoaகொக்கோ
cobaltic alumகோகாற்றிக்குப்படிகாரம்
cobaltic compoundகோபாற்றிக்குச்சேர்வை
cobaltic cyanideகோபாற்றசயனைட்டு
cobaltic hydroxideகோபாற்றிகைதரொட்சைட்டு
cobaltic oxideகோபாற்றிக்கொட்சைட்டு
cobaltic sulphateகோபாற்றிக்குச்சல்பேற்று
cobalticyanic acidகோபாற்றிசயனிக்கமிலம்
cobalticyanideகோபாற்றிசயனைட்டு
cobalto cyanideகோபாற்றோசயனைட்டு
cobaltocobaltic oxideகோபாற்றோகோபாற்றிக்கொட்சைட்டு
cobaltousகோபாற்றசு
cobaltous carbonateகோபாற்றசுக்காபனேற்று
cobaltous chlorideகோபாற்றசுக்குளோரைட்டு
cobaltous cyanideகோபாற்றசுச்சயனைட்டு
cobaltous hydroxideகோபாற்றசைதரொட்சைட்டு
cobaltous oxideகோபாற்றசொட்சைட்டு
cobaltous sulphateகோபாற்றசுச்சல்பேற்று
cochromeகொச்சுரோம்
cocoaineகொக்கேன்
cocoaகெக்கேயோ மரத்தின் விதை, காக்குலட் செய்யப்படும் கெக்கேயோ விதைத் தூள், கெக்கேயோ விதையிலிருந்து இறக்கப்படும் பானவகை.

Last Updated: .

Advertisement