வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 25 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
coalநிலக்கரி
cobaltகோபாற்று
coagulationஉறைதல், திரள்தல்
coalநிலக்கரி
cobaltகோபாற்று,வெண் உலோகம்
co-precipitationசக வீழ்படிதல்
coacervationஇணையக்குவித்தல்
coagelதிரண்டகட்டிக்கூழ்
coalgasநிலக்கரி வாயு
cobalt aluminateகோபாற்றலுமினேற்று
cobalt ammineகோபாற்றமீன்
cobalt bloomகோபாற்றுப்பூ
cobalt carbonylகோபாற்றுக்காபனைல்
cobalt glanceகோபாற்றொளிறி
cobalt glassகோபாற்றுக்கண்ணாடி
cobalt silicateகோபாற்றுச்சிலிக்கேற்று
cobalt steelகோபாற்றுருக்கு
cobaltமென்வெள்ளி
coal gasநிலக்கரிவாயு
coal tarநிலக்கரித்தார்
coagulantஇறுகி உறையச் செய்யும் பொருள்.
coagulationஉறைதல், குருதிக்கட்டு.
coalகரி நிலக்கரி நிலக்கரிப்பாறைத் துணுக்கு கங்கு கனல் (வி.) கப்பல் முதலியவைகளில் நிலக்கரியிடு நிலக்கரி நிரப்பு பயன்படுத்துவதற்குரிய நிலக்கரியை ஏற்றிக்கொள் நிலக்கரியாக்கு சுருக்கு
coalesceஒன்றுபடு, ஒன்றில் ஒன்று இணை, கலந்து ஒன்றாகு, ஒன்றுபட்டு வளர், கூட்டாகச்சேர், கூடிக்கல், கூட்டுக்கலவையில் சேர், கூடி ஒன்றாகச்சேர்.
coaliteநிலக்கரியை இளஞ்சூட்டில் எரிப்பதனால் கிடைக்கும் புகைபடா நிலக்கரி.
cobaltவெண்ணிற உலோக வகை, அணு எண் 2ஹ் உடைய தனிம வகை, உலோக வகையிலிருந்து உருவாக்கப்படும் நீல வண்ணப்பொருள் வகை.

Last Updated: .

Advertisement