வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 24 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
clinker | கிளிங்கர், உருக்கல் |
clip | கவ்வி, நறுக்கு |
cloud chamber | மேக அறை |
clip | கவ்வி |
clockwise | வலஞ்சுழி |
cloud point | பனி நிலை |
closed system | மூடிய தொகுதி |
cleavage, fission | பிளவு |
cleveite | கிளவீத்து |
clinal | சாய்வுற்ற |
clinically | மருத்துவத்தில் |
clock glass | மணிக்கூட்டுக்கண்ணாடி |
close packing | நெருங்கிப் பொதிந்த |
closed chamber | மூடியவறை |
cloud track | முகிற்சுவடு |
clinker | திரள்கட்டு |
co- axial tube | பொது அச்சுக் குழாய் |
co-ordinate linkage | ஆள்கூற்றிணைப்பு |
co-planar | சமதள |
co-polymer | சக பலபடி, சக பல்லுறுப்பி |
co-polymerisation | சக பலபடி ஆக்கல், சக பல்லுறுப்பாக்கல் |
co-polymerization | ஒருங்கானபல்பகுதிச்சேர்க்கை |
clip | Coded Language Information Processing: என்பதன் குறுக்கம் |
clockwise | வலஞ்சுழியாக வலச்சுற்று |
clinker | 'கண்கண்' என்று ஒலிப்பது, கடும்பதமான செங்கல், கடுஞ்சூட்டினால் மேற்பரப்பு மணிப்பதமாக்கப் பெற்ற செங்கல், சிவக்க்க காய்ச்சிய இரும்பைச் சம்மட்டியால் அடிப்பதால் கிடைக்கும் கரிய இரும்பு உயிரக கட்டி, கொல்லுலைச் சாம்பற் கட்டி, எரிமலைக் குழம்பின் கரிய ஓடு, பெருஞ் சூட்டினால் திண்ணியதாக்கப்பெற்ற செங்கல் திரள், எரிமலைக் குழம்பின் இறுகிய கற்குழம்பின் தொகுதி. |
clip | கத்தரிப்பு, கத்தரியால் வெட்டுதல், கத்திரித்த துண்டு, கத்தரிக்கப்பட்ட கம்பளி அளவு, உறைக்கும் அடி, சாட்டை வீச்சு, (வி.) கத்தரி, கத்தரியால் வெட்டு, துண்டுபடுத்து, மயிர் செடி ஆகியவற்றின் நுனி கத்தரித்து ஒழுங்கு செய், பயன்படுத்திவிட்டதற்கறிகுறியாகப் பயணச் சீட்டு முனை வெட்டிக்கொடு, ஓரத்தைச் சீவு, நுனி குறை, சுருக்கு, தௌிவில்லாது குருங்கப் பேசு, விரைவாகச் செல். |
clockwise | வலஞ்சுழித்த, (வினையடை) கடிகார முள் செல்லும் திசையில், வலஞ்சுழித்து இடமிருந்து வலம் செல்வதாக. |