வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 23 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
clarificationதெளிவாக்கல்
cleavageபிளவு
classificationவகைப்படுத்துதல், பாகுபாடு,வகையீடு, பாகுபாடு
cleavageபிளவு
classificationவகைப்பாடு
clapeyrons gas equationகிளப்பீரனின் வாயுச்சமன்பாடு
clarainகிளாரேன்
clarks processகிளாக்கின்முறை
classical absorption isothermபழைமையான மேன்மட்டவொட்டற் சமவெப்பக்கோடு
classical theoryசெந்நிலைக் கொள்கை
classification of elements by thomsonபோர்தொமிசரின்மூலகப்பாகுபாடு
clathrate compoundகூடுமுறைக் சேர்மம்
claudes processகுளோட்டின் முறை
claudes process of liquefaction of gasesகிளெளட்டின்முறை வாயுக்களைத்திரவமாக்கல்
claus chance processகிளெளசுசான்சர்முறை
clausius-clapeyron equationகிளெளசியசுகிளப்பீரர்சமன்பாடு
clausius-mosotti equationகிளெளசியசுமொசோற்றியர் சமன்பாடு
clay pipe triangleகளிமண் முக்கோணக் குழாய்
clay triangleகளிமண்முக்கோணம்
claypipe triangleதீக்களி முக்கோணம்
clear varnishதெளிவு வார்னிஷ்
cleavageபிளவிப் பெருகல்
classificationவகைப்படுத்தல்
classificationபிரிவினை, பாகுபாடு
classificationபாகுபாடு, பகுத்தல்
clarificationதௌிவு, தௌிவாக்கல், துப்புரவாக்கல்.
clarifyதௌிவுறும்படி செய், தௌிவாக்கு, துலக்கி அழுக்கு நீக்கித் துப்புரவாக்கு, பளிங்குபோல் ஆக்கு, வெண்ணெயைத் துப்புரவாக்கி நெய்யாக மாற்று, தௌிவாகு, துலங்கு, தௌிவுபடு, பளிங்கு போலாகு.
classificationவகைப்படுத்துதல், வகுப்பு முறை, வகுப்பொழுங்கு.
cleavageபிளத்தல், பிளவு, வேறுபாடு, மனவேறுபாடு, பிரிவினை.

Last Updated: .

Advertisement