வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 22 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
clamp | பிடிகருவி,பிடிப்பி, இறுக்கி |
circulation | சுற்றோட்டம் |
clamp | பற்றி |
cinnamyl cocaine | சின்னமில் கொக்கெய்ன் |
circular dichroism | வட்டமுறையிருநிறங்காட்டுந்தன்மை |
circular polarization | வட்டமுனைவாக்கம் |
cis | பக்க |
cis addition | ஒருபக்கக்கூட்டல் |
cis compounds | ஒருபக்கச் சேர்வைகள் |
cis isomerism | ஒருபக்கச்சமபகுதித்தன்மை |
cis-trans isomerism | ஒருபக்க - எதிர்ப் பக்க மாற்றியம் |
cisaddition | பக்கச் சேர்க்கை |
citral | சித்திரல் |
citronellal | சித்திரனிலால் |
civetol | சிவெட்டால் |
civetone | சிவெட்டோன் |
claisen condensation | கிளயிசனொடுக்கம் |
claisen flask | கிளயிசன் குடுவை |
circulation | சுற்றோட்டம் |
citric acid | சித்திரக்கமிலம் |
cladding | உறை/உறைப்பூச்சு |
cladding | மூடுதல், உடுத்தல் |
clamp | பற்றிறுக்கி, பிடிகருவி |
circulation | சுற்றோட்டம், காற்று-குருதி ஆகியவற்றின் சுழற்சி, போக்குவரத்து இயக்கம், இடையறாப் புடைபெயர்ச்சி, புழக்கம், செயல் வழக்கு, நாணயச் செலவாணிப் பரப்பு, செய்தித்தாள் விற்பனைப் பரப்பு, வாங்குவோரின் எண்ணிக்கை. |
civet | புனுகுப் பூனை, புனுகு. |
cladding | உலோகத்துக்குரிய உலோகப்பொதிவு, அணு ஆற்றல் எதிர்வு இயக்க அமைவில் உலோகப் பொதிகாப்பு. |
clamp | பற்றுக்கட்டை, பற்றிரும்பு, அள்ளு, இறுக்கிப் பிடிக்கும் கருவி, பற்றுக்குருவி, (வி.) இறுகப்பற்று, பிணைத்து முடுக்கு, அள்ளுவைக் கொண்டு பிணி. |