வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 21 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
cinderஎரிக்கசடு
chromium chlorideகுரோமியங்குளோரைட்டு
chromium dioxideகுரோமியமீரொட்சைட்டு
chromium hydroxideகுரோமியமைதரொட்சைட்டு
chromium sesquioxideகுரோமியமொன்றரையொட்சைட்டு
chromium sulphateகுரோமியஞ்சல்பேற்று
chromium trioxideகுரோமியமூவொட்சைட்டு
chromogenநிறக்கரு, நிறங்கொள்பொருள்
chromophoreநிறந்தாங்கி
chromophoresநிறந்தாங்கிகள்
chromophoric electronநிறந்தாங்கியிலத்திரன்
chromophoric groupநிறந்தாங்கிக்கூட்டம்
chromyl chlorideகுரோமயில் குளோரைட்டு
cindersஎரிசாம்பல்
cinnamic acidசினமிக்கமிலம்
cinnamon oilசின்னமன் எண்ணெய்
cinderதணல், கழிவை
cinnabarஇங்குலிகம்
chrysoberylபொன்வண்ணப் பச்சைநிற மணிக்கல் வகை.
chrysopraseஅக்கிக்கல், பச்சைமணிக்கல் வகை.
cinderஅரைக்கச்சையுள்ள, சூழ்பட்டமுடைய.
cinerationசாம்பலாக்கல், எரியூட்டுதல்.
cinnabarசிவப்பு நிறமான கனிப்பொருள் வகை, இரசக்கந்தகை, (பெ.) குருதிச் சிவப்பான.

Last Updated: .

Advertisement