வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 20 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
chromatographic methodவண்ணப்படிவு முறை
chromatographic separationபரப்புக்கவர்ச்சிப் பிரிகை, வண்ணப்படிவுப் பிரிகை
chromatometryகுரோமேட் அளவியல்
chrome alumகுரோம்படிகாரம்
chrome dyesகுரோஞ்சாயங்கள்
chrome iron stoneகுரோமயக்கல்
chrome iron-oreகுரோமயதாது
chrome steelகுரோமுருக்கு
chromic acidகுரோமிக்கமிலம்
chromic anhydrideகுரோமிக்குநீரிலி
chromic fluorideகுரோமிக்குப்புளோரைட்டு
chromic hydroxideகுரோமிக்கைதரொட்சைட்டு
chromic oxideகுரோமிக்கொட்சைட்டு
chromic sulphateகுரோமிக்குச்சல்பேற்று
chromic sulphideகுரோமிக்குச்சல்பைட்டு
chromium acetateகுரோமியமசற்றேற்று
chromium ammineகுரோமியமமீன்
chromatographyநிறப்பதிவியல்
chromiteகுரோமைற்று
chromiumகுரோமியம்
chromatographyபரப்புக்கவர்ச்சிப்பிரிகை,. வண்ணப்படுவுப்பிரிகை
chromatographyநிற ஆய்வியல், இயலீர்ப்பாற்றல் மூலம் சேர்மானம் பிரிக்கும் முறை.
chromiteகனிப்பொருள் வகை, இரும்புக் குரும ஈருயிரகை.
chromiumகுருமம், அழகிய வண்ணங்கள் வாய்ந்த சேர்மானங்களையுடைய உலோக வகை.

Last Updated: .

Advertisement