வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 2 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
calcium carbide | கால்சியம் கார்பைடு |
calcium fluoride | கல்சியம்புளோரைட்டு |
calcium hydride | கல்சியமைதரைட்டு |
calcium bicarbonate | கால்சியம் பைக்கார்பனேட் |
calcium bisulphite | கல்சியமிருசல்பைற்று |
calcium bromide | கல்சியம்புரோமைட்டு |
calcium chloride | கல்சியங்குளோரைட்டு |
calcium cynamide | கல்சியஞ்சயனமைட்டு |
calcium dioxide | கல்சியமீரொட்சைட்டு |
calcium ferrocyanide | கல்சியம்பெரோசயனைட்டு |
calcium hydrosulphide | கல்சியமைதரோசல்பைட்டு |
calcium hydrosulphite | கல்சியமைதரோசல்பைற்று |
calcium hypochlorite | கல்சியமுபகுளோரைட்டு |
calcium iodide | கல்சியமயடைட்டு |
calcium ion | கால்சியம் அயனி |
calcium arsenate | கால்சியம் ஆர்செனேட் |
calcium carbonate | கல்சியங்காபனேற்று |
calcium hydroxide | கல்சியமைதரொட்சைட்டு |
calcite | கல்சைற்று |
calcium | கல்சியம், சுண்ணம் |
calcite | சுண்ணாம்புக்கல் |
calcite | படுகச் சுண்ணாம்பு |
calcite | இயல்வரவான சுதையக்கரிகை, அறுகோணமணி உருவுடைய சுண்ணகச் சரக்கு. |
calcium | உலோக வகை, சுண்ணகம், சுண்ணகம்-சுண்ணக்கல்-களிக்கல் ஆகியவற்றில் உள்ள மூல உலோகம். |