வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 19 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
chloromethylationகுளோரோமெதைலேற்றம்
chloropalladic acidகுளோரோபலேடிக்கமிலம்
chloropatiteகுளோரப்பத்தைற்று
chloropicrinகுளோரோப்பிக்ரின்
chloroplatinateகுளோரோபிளாற்றினேற்று
chloroplatinic acidகுளோரோபிளாத்தினிக்கமிலம்
chloroplatiniteகுளோரோபிளாற்றினைற்று
chlorostannateகுளோரோதானேற்று
chlorosulphonic acidகுளோரோசல்போனிக்கமிலம்
chlorous acidகுளோரசமிலம்
chocolate colourகடுங்கபிலை நிறம்
cholesteric phaseகோலத்தரிக்கு நிலைமை
cholesterolகொலெத்தரோல்
chromateகுரோமேற்று
chromatin threadவண்ணமேற்கும் இழைத்தொடர்
chromatographநிறப்பிரிகை படம்
chromatographic analysisவண்ணப்படிவுப் பிரிகைமுறை, வண்ணப்படிவு பிரிகை ஆய்வு, பரப்புக் கவர்ச்சிப் பகுப்பு முறை
chlorophyllபச்சையம்
chlorohydrinகுளோரோவைதிரின்
chromatogramஇயலீர்ப்பாற்றல் மூலம் சேர்மானப் பிரிவினையில் கிட்டும் வண்ணப் படிகப்பட்டி.

Last Updated: .

Advertisement