வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 18 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
chloroform | குளோரோஃபார்ம் |
chlorobenzene | குளோரோபென்சீன் |
chlorine dioxide | குளோரீனீரொட்சைட்டு |
chlorine heptoxide | குளோரீனேழொட்சைட்டு |
chlorine hexoxide | குளோரீனாறொட்சைட்டு |
chlorine hydrate | குளோரீனைதரேற்று |
chlorine monofluouride | குளோரீனொருபுளோரைட்டு |
chlorine monoxide | குளோரீனோரொட்சைட்டு |
chlorine oxyacids | குளோரீனொட்சியமிலங்கள் |
chlorine peroxide | குளோரீன்பரவொட்சைட்டு |
chlorine tetroxide | குளோரீனாலொட்சைட்டு |
chlorine trifluoride | குளோரீன்முப்புளோரைட்டு |
chlorine water | குளோரீனீர் |
chloroaurate | குளோரோவெளரேற்று |
chloroaurite | குளோரோவெளரைற்று |
chlorobismuthous acid | குளோரோபிசுமதசமிலம் |
chlorochromate | குளோரோகுரோமேற்று |
chlorochromic acid | குளோரோகுரோமிக்கமிலம் |
chlorocruorin | குளோரோக்குருவோரின் |
chlorite | ஊகநிலையான பாசிக்காடியின் (நீரகப்பாசிக மூவுயிரகையின்) உப்பு வகை. |