வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 17 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
chloral hydrateகுளோரலைதரேற்று
chlorinationகுளோரீனேற்றம்
chlorineகுளோரீன்
china clayசைனாக்களி
china dishபீங்கான் கிண்ணம்
chlorideகுளோரைட்டு
chinchonineசின்கொனீன்
chiralityசமச்சீரின்மை
chloram phenicolகுளோராம்பெனிக்கோல்
chloramineகுளோரமீன்
chloramine tகுளோரமீன் t (தீ)
chlorantimonic acidகுளோரந்திமனிக்கமிலம்
chlorantimonious acidகுளோரந்திமனியசமிலம்
chlorauric acidகுளோரெளரிக்கமிலம்
chloric acidகுளோரிக்கமிலம்
chlorinated rubber paintகுளோரினேட்டட் ரப்பர் பூச்சு
chlorination processகுளோரீனேற்றுமுறை
chimneyபுகைப்போக்கி, மோட்டின் மேலுள்ள புகைப்போக்கியின் கம்பம், விளக்கின் ஆவி செல்குழாய், மேற்கூடு.
chloralபாசிக உலர்வெறியம், நீரகற்றப்பட்ட வெறியத்தில் பாசிகம் இயைந்து செயற்படுவதால் உண்டாகிற நிறமற்ற கூர்மணமுடைய தௌிவான நீர்மம், நச்சுத்தடை காப்பிலும்-வசியத்திலும் பயன்படுகிற நீரியல் பொருள்.
chlorateபாசிகக்காடியின் உப்புவகை.
chlorideபாசிகை, வேறொரு தனிமத்துடன் இயைந்த பாசிகம், வண்ணகத்தூள்.
chlorinationபாசிகச் செயற்பாடு.
chlorine(வேதி.) பாசிகம், நிறநீக்கம்-நுண்மத்தடை காப்பு-போருக்குரிய நச்சுவளிப்படைகள் ஆகியவற்றில் பயன்படும் நெஞ்சு திணற அடிக்கும் கார மணம் உடைய வளியியலான தனிமங்களுள் ஒன்று.

Last Updated: .

Advertisement