வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 16 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
chemiluminescenceவேதி ஒளிர்வு
chemisorptionஇரசாயனவுறிஞ்சல்
chemistryவேதியியல்
chillசில்லிமில், தணுப்பு
chemistஇரசாயனவறிஞன்
chemistryவேதியியல்,இரசாயனவியல்
chemical substanceஇரசாயனப்பொருள்
chemical substitutionஇரசாயனப்பிரதியீடு
chemotherapyவேதி மருத்துவம்
chile saltpetreசில்லிவெடியுப்பு
chemical reagentவேதி கரணி
chemical shiftவேதி நகர்வு
chemical structureவேதி அமைப்பு
chemical synthesisவேதிக் கூட்டுகை, வேதிச் சேர்க்கை
chemical temperingஇரசாயனப் பதமாக்கு முறை
chemical testவேதிச் சாதனை
chemical theoryவேதிக் கொள்கை
chemical thermodynamicsவேதி வெப்ப இயக்கவியல்
chemical union or combinationஇரசாயனச்சேர்க்கை
chemistவேதியியல் வல்லுநர், மருந்து சரக்குகள் செய்பவர், மருந்து கலந்து கொடுப்பவர், மருந்துக்கடைக்காரர்.
chemistryவேதியியல், பொருளியைபாராயும் நுல் துறை.
cheroot(த.) சுருட்டு.
chicoryநீலமலர்ச் செடி வகை, காப்பிபொடிக்குப் பதிலாக அல்லது அதனுடன் கலந்து வழங்கப்படும் பொடிவகையின் வேர்.
chillதணுப்பு, கடுங்குளிருணர்ச்சி, குளிர் நடுக்கம், சன்னி, மிகத்தாழ்ந்த தட்பவெப்ப நிலை, பொறுக்க முடியாத குளிர்நிலை, ஆர்வம் கெடுக்கும் செய்தி, தளர்வூட்டும் ஆற்றல், உணர்ச்சியற்ற நடைப்பாங்கு, அச்சுருப்படிவ வகை, (பெ.) குளிரால் நடுங்குகிற, மிதமான குளிருடைய, குளிர் மிக்க, குளிரால் துன்பம் அளிக்கிற, ஆர்வங்குன்றிய, உணர்ச்சியற்ற, எழுச்சியற்ற, புலனுணர்ச்சி கடந்த, (வி.) கடுங்குளிரூட்டு, உணர்ச்சிகெடு, எழுச்சி அழி, வெறுப்பூட்டு, கடுங்குளிருக்கு ஆளாக்கி அழி.

Last Updated: .

Advertisement