வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 15 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
chemical equivalent | இரசாயனச்சமவலு |
chemical reaction | இயைபு வினை, வேதி வினை |
chemical equilibrium | வேதிச் சமநிலை |
chemical formula | இரசாயனக்குறியீடு |
chemical laboratory | இரசாயனப்பரிசோதனைச்சாலை |
chemical process | இரசாயனமுறை |
chemical properties | வேதிப் பண்பு |
chemical fertilizer | இரசாயன உரம் |
chemical food poisoning | உணவு நஞ்சாதல் |
chemical force | இரசாயனவிசை |
chemical industry | இரசாயனத் தொழிற்சாலை |
chemical inertness | இரசாயனச் செயலற்ற |
chemical insecticide | இரசாயன பூச்சிக்கொல்லி |
chemical kinetics | வேதி வினைவேக இயல் |
chemical laser | இரசாயன லேசர் |
chemical manures | இரசாயன உரங்கள் |
chemical molecules | இரசாயன மூலக்கூறுகள் |
chemical nomenclature | இரசாயனப்பெயரீடு |
chemical operation | இரசாயனச்செய்கை |
chemical potential | இரசாயனவழுத்தம் |