வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 14 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
chemical action | இரசாயனத்தாக்கம் |
chemical affinity | வேதி நாட்டம் |
chemical analysis | இரசாயனப்பாகுபாடு |
chemical bond | வேதிப் பிணைப்பு |
chemical calculation | இரசாயனக்கணிப்பு |
chemical change | வேதி மாற்றம் |
chemical compound | இரசாயனச்சேர்வை |
chemical decomposition | வேதிச் சிதைவு |
chemical displacement | இரசாயனப்பெயர்ச்சி |
chemical double decomposition | இரசாயனவிரட்டைப்பிரிகை |
chemical energy | வேதியியல் ஆற்றல் |
chemical equation | இரசாயனச்சமன்பாடு |
chemical activity | வேதி இயக்கம் |
chemical balance | இரசாயனத்தராசு |
chemical caponing | இரசாயனக் காயடிப்பு முறை |
chemical constitution | வேதி உள்ளமைப்பு |
chemical constitution or composition | இரசாயனவமைப்பு |
chemical deexcitation process | வேதி கிளர்வு அழிமுறை |
chemical disturbance | இரசாயனத் தடுமாற்றம் |
chemical energetics | வேதி ஆற்றல் இயல் |