வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 13 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
charcoalகரி
chartநிரல்படம்
chartவிளக்க வரைபடம்
characterகுறியுரு
chargeஏற்றம்
characterவரியுரு/எழுத்து
characterபண்பு
characteristicசிறப்பியல்பு
charcoalமரக்கரி
chargeஏற்றம்
chartவிளக்க வரைவு,விளக்கப்படம்
chelateபிடிவை
chargeமின்னூட்டு
characteristicஇயைபுறு குணம் இயல்புகள்
chargeஏற்றம்/மின்னூட்டம்
chartவரைபடம்/நிரல்படம்
changes in pigmentationநிறப்பொருள் மாற்றம்
characterisationசிறப்பியல்பாக்கம்
charcoal blockகரிக்கட்டை
charcoal filtersகரி வடிகட்டிகள்
charcoal furnaceகரியுலை
charcoal testகரிக்குழிச் சோதனை
charge transfer complexமின்சுமை மாற்றும் அணைவு
charles lawசாள்சின்விதி
charringகரிதல், தீய்தல்
charring, charகரியாக்கல்
chaulmoogra oilசால்மூக்ரா எண்ணெய்
chelating agentகொடுக்கிணைப்பு கரணி
chelationஇடுக்கி இணைப்பு வினை
characterசிறப்பியல்பு, பண்பு, மரபுக்கூறு, நற்குணம், ஒழுக்க உரம், நற்பெயர், நன்மதிப்பு, மதிப்பு, படிநிலை, பண்பு விளக்கம், நற்சான்று, தனிக்குறியீடு, எழுத்து, வரி வடிவு, உருவடிவம், குறிவடிவம், கையெழுத்து, நன்மதிப்புடையவர், பண்புடையவர், பண்புரு, தெரிந்த மனிதர், ஆள், கலைஞர் கற்பனைப் பண்போவிய உரு, பண்போவியம், நடிப்புறுப்பினர், நடிப்புப் பகுதி, குறிப்பிடத்தக்க தனிச் சிறப்புடையவர், (வி.) உருவாக்கு, செதுக்கு, வரை, எழுது, விரித்துக் கூறு.
characteristicதனிச்சிறப்புப் பண்பு, வேறுபரத்திக் காட்டும் இயல்பு, பண்புருவாக்கும் அடிப்படைக்கூறு, (கண.) மடர்க்கையின் நேர்க்கூறு, (பெ.) முனைப்பான, தனிச் சிறப்பான, குறிப்பிடத்தக்க, தனிப்பண்பு மூலமான, மரபுக் கூறான, மரபியைவான.
charcoalகரி, கட்டைக் கரி, தீய்ந்து கரியான மரக்கட்டை.
chargeதாக்குதல், மோதல், குற்றச்சாட்டு, சுமை, பாரம், துப்பாக்கி கொள்ளத்தக்க வெடிமதின் முழு அளவு, பொறுப்பு, பாதுகாப்பு, பொறுப்பாணை, காவற் கட்டளை, காப்புப்பொருள், காப்புக்குரியவர், அறிவுறுஉ, விலை, சத்தம், கட்டணம், கடமை, (வி.) தாக்கு, திடீரென மோது, சுமத்து, பாரம் ஏற்று, திணி, உள்ளிடு, நிரப்பு, அடை, மின் விசை செறிவி, குற்றஞ்சாட்டு, பொறுப்பேற்று, ஒப்படை, காப்பாணையிடு, பொறுப்பாணையிடு, வரி விதி, கட்டணம் கூறு, ஆதாயப் பங்கு எடுத்துக்கொள், விலைகுறி, (கட்.) கேடயத்தில் மரபுச் சின்னம் பொறி, அறிவுறுத்திக் கூறு.
chartமாதிரிப்படம், கடல் பரப்பு விவர விளக்கப்படம், புள்ளி விவர விளக்கக் காட்சிப்படம், விளக்க அட்டவணை, (வி.) விளக்க வரைபடம் அமை.
chelateபிடிக்கும் நகங்கள் போன்ற, கொடுக்கினை உடைய.
chemicalவேதியியல் முறையில் பெறப்பட்ட பொருள் வேதியியல் செயன்முறைகளில் பயன்படுத்தப்படும் பொருள் (பெ.) வேதியியலுக்குரிய இயைபியலுக்குரிய வேதியியல் சார்ந்த வேதியியலான வேதியியல் நன்குணர்ந்த வேதியியல் கற்று வருகிற.

Last Updated: .

Advertisement