வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 12 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
chalk | கட்டுச் சுண்ணாம்பு |
chain reaction | தொடர் வினை, தொடர் இயக்கம் |
cerium | சீரியம் |
chalk | சுண்ணம் |
change | மாற்று |
chalk | சோக்கு |
change | மாற்றம் |
cerimetry | சீரியம் அளவியல் |
cerussite | செருசைற்று |
cetyl alcohol | சிற்றைலற்ககோல் |
chabasite | கபசைற்று |
chain mechanism | சங்கிலிப்பொறிமுறைநுட்பம் |
chain radical | முதற்சங்கிலி |
chalcolite | சற்கோலைற்று |
chalybeate waters | சலிபீற்றுநீர் |
chamber acid | அறையமிலம் |
chamber crystal | அறைபளிங்கு |
chamois leather | மலையாட்டுத் தோல் |
chance-claus process | சான்சுகிளெளசர்முறை |
change in turgidity | திரவ அழுத்த வேறுபாடு |
change of state | நிலைமாற்றம் |
cerium | அணுஎண் 5க்ஷ் உள்ள உலோகத் தனிமம், சீரியம். |
chalcedony | நீலச்சாயருலுடைய வெண்ணிற மணிக்கல் வகை. |
chalcopyrite | செம்புக் கலவை வகை, செம்புக் கந்தகக் கல். |
chalk | சீமைச் சுண்ணாம்பு, வெண்சுதைப்பாறை, சுண்ணக் காம்பு, சுண்ண எழுதுகோல், வண்ண ஓவியக்கோல், (வி.) சுண்ணக்கோல் எழுது, குறியிடு, வரைதிட்டம் இடு, சுண்ணமிட்டுத் தேய்த்துத் துலக்கு, சுண்ண உரமிடு. |
change | மாற்றம் மாற்றுதல் மாறுதல் ஆள்மாற்றம் இடமாற்றம் காலமாறுபாடு பொருள்மாறுபாடு பகரமாதல் பதிலாக அமர்த்துதல் வேறுபாடு மாறுபாடு திரிபு விகற்பம் அலைவு உலைவு சில்லறை மாற்றீடுபாடு மாறுபாட்டுணர்வு காசுமாற்றம் செலவாணியிடம் (வி.) மாற்று வேறுபாடு செய் ஒன்றுக்கு மற்றொன்றைக் கொடு நிலைமாற்று பண்டமாற்று கைமாறு கொடுக்கல் வாங்கல் செய் மாறு உடைமாற்று ஊர்தி மாற்று |