வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 11 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
celluloseமரநார், செல்லுலோஸ்
ceramicsபீங்கான் சாமான்கள்
cementiteசீமந்தைற்று
centigradeசதமவளவை
celluloseமரநார்,மரத்தாது,செல்லுலோஸ்
cementசீமந்து,சிமிட்டி
centigradeசதமவளவை
ceramicsவனைதொழில், வனைபொருள், வேட்கோக்கலை
centrifugeமையநீங்கி,விரைவேகச் சுழற்றி,விசைச்சுழற்சி
centrifugeமையவிலக்கி -
cellulose acetateசெல்லுலோஸ் அசெட்டேட்
cellulose nitrateசெல்லுலோஸ் நைட்ரேட்
cellulose triசெல்லுலோஸ் முந்நைட்ரேட்
cellulose xanthateசெல்லுலோஸ் க்சேந்தேட்
cellulosedinitrateசெல்லுலோஸ் இரு நைட்ரேட்
cementation processசீமந்துச்சேர்க்கைமுறை
cementation steel processசீமந்துச்சேர்க்கை உருக்குமுறை
centigrade thermometerசதமவளவை வெப்பமானி
centipoiseசதமபோயிசு
centre of symmetryசமச்சீர்மையம்
centrifugal forceமையநீக்கவிசை
centripetal forceமைய ஈர்ப்பு விசை
cementசிமிட்டி
celluloidகற்பூரத்தைக் கொண்டும் மரக்கூற்றுக் காலகையைக் கொண்டும் செய்யப்படும் தந்தம் போன்ற நெகிழ்பொருள், (பெ.) உயிரணுக்கள் போன்ற.
celluloseமரக்கூறு, செடியினங்களின் மரக்கட்டைகளுக்கும் பருத்தி போன்ற இழைமங்களுக்கும் உயிர்மங்களின் புறத்தோட்டுக்கும் மூலமான பொருள், (பெ.) கண்ணறைகளுள்ள.
cementபசை மண், சீமைக்காரை, சாந்து, பொருள்களை ஒட்டவைப்பதற்காக மென்பதமாகப் பயன்படுத்தப்படும் பொருள், இடைப்பிணைப்பு, (மரு.) பல்காரை, பல் இருந்து விழுந்த குழிகளை நிரப்புவதற்கான நெகிழ்பொருள், பல்லடியின் எபுத்தோடு, (வி.) பசைமண் காரையுடன் சேர், உறுதியாக இணை, பசுமண் காரை மேற்பூச்சிடு.
centigradeநுறு கூறுகளுள்ள, நுறு பாகைகளாகப் பிரிக்கப்பட்ட.
centrifugeவெவ்வேறு எடைச் செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம், பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம்.
ceramicமட்பாண்டத் தொழிலுக்குரிய.
ceramicsமட்பாண்டத் தொழில், வேட்கோவர் கலை.

Last Updated: .

Advertisement