வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 10 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
cathodeகதோட்டு
cathode rayஎதிர்மின் கதிர்
cationநேரயனி, நேர்மின் அயனி
cellகலம்
cellகலம்
cellசெல், உயிரணு
cellசிற்றறை/கலன்
cathodeஎதிர்முனை
cathepsinகாத்தெப்சின்
cathode raysஎதிர்மின்வாய்க்கதிர்
cation exchange capacityஎதிர் அயனிப் பரிமாற்றும் திறன்
cationic complexesஎதிர் அயனி அணைவுச் சேர்மங்கள்
cauchy formulaகோசிசூத்திரம்
celestineசெலத்தீன்
cell constantகலமாறிலி
cellophane sheetகண்ணாடிக் காகிதம், செல்லோஃபேன் தாள்
cellosolசெல்லோசோல்
cation exchangeஎதிர் அயனிப் பரிமாற்றம்
caustic alkaliகடுங்காரம்
caustic potashஎரிபொற்றாசு
caustic sodaஎரி சோடா
cavityகுழிவு, புழை
cathartic(மரு.) பேதிமருந்து, (பெ.) பேதியாகிற, குடலிளக்கம் உண்டுபண்ணுகிற.
cathode(இய.) எதிர்மின்வாய்.
cavityஉட்குடைவு, உட்குழிவு, உட்புழை, திடப்பொருளின் உட்புறத்திலுள்ள பொள்ளல், வெற்றிடம், பள்ளம், பொந்து, துளை, இடைப்பிளவு, வாயில்.
cellசிறைக்கூடத் தனியறை, மடத்தின் ஒதுங்கிய அறை, புறஞ்சார் துறவி மடம், புறநிலைக் கன்னிமாடம், தனிமாடம், குகை, (செய்.) குச்சு, குடிசை, (செய்.) கல்லறை, தேன் கூட்டிலுள்ள கண்ணறை, சிறு உட்குழிவுடைய உறுப்பின் கூறு, (மின்.) மின்கலம், (உயி.) உயிரணு, உயிர்மம் பொதுவுடைமைக் கொள்கை பரப்புகிறவர்களின் மைய நிலையம்.
cellophaneமரப்பசைச் சத்தினின்றும் செய்யப்படும் பளிங்குநிறத் தாள்போன்ற பொதிபொருளின் வாணிக உரிமைப் பெயர்.

Last Updated: .

Advertisement