வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 1 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
caffeine | கபேன் |
calcareous | சுண்ணாம்புள்ள |
c-nitroso compound | (சீ) நைதரசோச்சேர்வை |
cacodyl oxide | கேக்காடில் ஆக்சைடு |
cadmium borate | கேட்மியம் பாரேட் |
cadmium dust | கேட்மியம் துகள் |
cadmium rod | கேட்மியம் தண்டு |
cadmium silicate | கேட்மியம் சிலிக்கட் |
cadmium sulphate | கேட்மிய(ம்) சல்ஃபட் |
cadmium sulphide | கேட்மியம் சல்ஃபைடு |
cage radical | கூடு உறுப்பு |
calcaroni | கற்கரோனி |
calcined magnesium oxide | சுட்ட மக்னீசிய ஆக்சைடு |
cadmium | கதமியம் |
caesium | சீசியம் |
calcination | நீற்றல் |
calcification | சுண்ணாம்புபடிதல் |
calcination | சுண்ணமாதல் |
calcination | நீற்றுதல் |
calcification | சுண்ணாம்பு ஏற்றுதல் |
calcination | நீற்றுதல், சுடுதல் |
cadmium | தகரம் போன்ற வெண்ணீல உலோக வகை. |
caesium | (வேதி.) நீல ஒளிவரையுடைய கார இயல்புடைய வெள்ளி போன்ற உலோகம். |
caffeine | காப்பி-தேயிலைக் குடிவகைகளிலுள்ள மரவுப்புச் சத்து. |
calamine | துத்தநாகம் கலந்த சுரங்கக் கனிபொருள் வகை, துத்தநாகக் கரிகை. |
calcareous | சுண்ண நீற்றுச்சார்புள்ள, சுண்ணநீற்றாலான. |
calciferol | ஊட்டச்சத்து வகை. |
calcification | சுண்ணகமயமாக்குதல், சுண்ணகமயமாக மாற்றுதல். |
calcination | (வேதி.) சுண்ணகநீறாக்குதல், நீற்றுதல், புடமிடல், வறுத்தல், உலர்த்துதல், உணக்கல், சாம்பாராக்குதல். |
calcine | நெருப்பில் சுட்டு மாறாச் சுண்ணகமாக்கு, ஈரத்தைப் போக்கு, உலர்த்து, புடமிடு, கீழ்த்தரப் பண்புப் பொருள்களை எரித்து நயமாக்கு, கொளுத்திச் சாம்பலாக்கு. |