வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 9 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
binary fissionஇரு சமப்பிளவு
biochemistryஉயிரிய வேதியியல்
binding electronsபிணைக்குமிலத்திரன்கள்
binding energyபிணைப்பு ஆற்றல்
binding screwபிணைக்குந்திருகாணி
binodal curveஇருகணுவளைகோடு
bio-chemistryதாவரசங்கமவிரசாயனவியல்
biochemical analysisஉயிர்வேதி ஆய்வு
biochemical catalystஉயிரினவிரசாயனவூக்கி
biochemical characteristicsஉயிர்வேதிச் சிறப்பியல்புகள்
biochemical geneticsஉயிர் வேதியியல் மரபியல்
biochemical reactionஉயிர் வேதியியல் மாற்றம்
bioluminescenceஉயிரின ஒளிவிடல்
biosynthesisஉயிரியல் தொகுப்பு
biphenyl or diphenylஇருபீனைல்
birkeland-eyde processபேர்க்கிலண்டைட்டர்முறை
bischler-napieraliski reactionபிசிலர்நேப்பியரலிசுக்கியர்தாக்கம்
bismark brownபிசுமாக்குக்கபிலம்
biochemistryஉயிர் வேதியியல்,உயிரிரசாயனவியல்
biochemistஉயிர்வேதியியல் வல்லுநர்.
biochemistryஉயிர்வேதியியல், உயிரினங்களின் உடலில் ஏற்படும் வேதியியல் இயக்கங்களையும் அவற்றின் விளைவுகளையும் பற்றி ஆயும் நுல்துறை.
biotinஊட்டச்சத்து பி-இரண்டு (பி-2) கலவக்கூட்டில் அடங்கியுள்ள எச். ஊட்டக்கூறு.

Last Updated: .

Advertisement