வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 8 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
bessemer process | பெசமர்முறை |
bilateral symmetry | இருபக்கச் சமச்சீர்மை |
bessemer steel | பெசமருருக்கு |
bessemers steel process | பெசமரின் உருக்குமுறை |
beta arsenic | பீற்றாவாசனிக்கு |
beta emission | பீட்டாத்துகள் வீச்சு, பீட்டாக் கதிர் வீச்சு |
beta eucaine | பீட்டா யூக்கெய்ன் |
beta rays | பீற்றாக்கதிர்கள் |
beta stannic acid | பீற்றாத்தானிக்கமிலம் |
beta sulphur | பீற்றாக்கந்தகம் |
bi-valent | இருவலுவுள்ள |
bicomponent | ஈர்க்கூறு |
bile acid | பித்தவமிலம் |
billiter cell | பிலித்தர்க்கலம் |
bimolecular | இருமூலக்கூறுடைய |
bimolecular reaction | இரு மூலக்கூறு வினை |
binary alloy system | இரட்டை உலோக அமைவு |
binary compound | இரட்டைச் சேர்மம் |
binary electrolyte | ஈர் அயனி மின்பகுளி |
bicarbonate | இருகாபனேற்று |
bicarbonate | கரியகக்காடியின் உப்பு. |