வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 7 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
beryllium | பெரிலியம் |
benzoin condensation | பென்சோயினொடுக்கம் |
benzol | பென்சால் |
benzonitrile | பென்சோநைத்திரைல் |
benzophenone | பென்சோப்பினோன் |
benzoquinone | பென்சோக்குயினோன் |
benzoyl (group) | பென்சோயில் (தொகுதி) |
benzoylation | பென்சோயிலேற்றம் |
benzyl (group) | பென்சயில் (தொகுதி) |
benzyl acetate | பென்சைல் அசெட்டேட் |
benzyl alcohol | பென்சைல் ஆல்கஹால் |
benzyl benzoate | பென்சைல் பென்சோயேட் |
benzyl salicylate | பென்சைல் சேலிசிலேட் |
beri-beri | பெரி-பெரி |
berkelium | பெர்க்கீலியம் |
bessemer converter | பெசமர்மாற்றி |
benzoic acid | பென்சோயிக்கமிலம் |
benzoin | சாம்பிராணியெண்ணெய் |
beryl | காமதகம் |
benzoin | பென்சோயின் |
benzoin | மர நறுமணப் பிசின் வகை, சாம்பிராணி. |
benzpyrene | கீலெண்ணெயிலும் புகையிலைப் புகையிலும் உள்ள புற்று உண்டுபண்ணும் நீர்க்கரியக வகை நச்சுப் பொருள். |
beryl | இரத்தின வகை, மரகதம், கடல் வண்ணக்கல் ஆகியவை உள்ளிட்ட மணிக்கல் வகை, கனிப்பொருள் இனத்தின் வகை. (பே.) இளம்பச்சையான. |