வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 6 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
benzene | பென்சீன் |
bell metal | மணி வெங்கலம் |
benedicts solution | பெனிடிற்றின் கரைசல் |
bent molecule | வளைவு மூலக்கூறு |
benzamide | பென்சமைட்டு |
benzanilide | பென்சனிலைட்டு |
benzedrine | பென்சித்திரீன் |
benzene diazonium chloride | பென்சீனீரசோனியங்குளோரைட்டு |
benzene sulphonamide | பென்சீன்சல்பனமைட்டு |
benzene sulphonyl chloride | பென்சீன்சல்போனயில்குளோரைட்டு |
benzidine | பென்சிடீன் |
benzilic acid | பென்சிலிக்கமிலம் |
bell jar | மணிச்சாடி |
benzene hexachloride | பென்சீனறுகுளோரைட்டு |
bending | வளைதல் |
benzal chloride | பென்சற்குளோரைட்டு |
benzaldehyde | பென்சலிடிகயிட்டு |
benzene | பென்சீன் |
benzene | பென்சீன் |
bending | வளைத்தல் |
bell-metal | செம்பும் வெள்ளீயமும் கலந்த மணி செய்வதற்கான கலப்பு உலோகம். |
bellows | உலைத்துருத்தி, காற்றுஊதுந் துருத்தி, வெறுப்பு-அழுக்காறு முதலிய உணர்ச்சிகளைக் கிளறிவிடும் செய்தி, நுறையீரல், நிழற்படக்கருவியல் விரிந்துசுருங்கும் பகுதி. |
bending | வளைக்கும் செயல், (பெ) வளைக்கிற. |
benzene | சாம்பிராணி எண்ணெய், நிலக்கரிக் கீலிலிருந்து பெறப்படும் நறுமண நீர்க்கரிமப்பொருள். |
benzil | (வேதி.)சாம்பிராணியை உயிரகை ஆக்குவதனால் உண்டாகும் மஞ்சள்நிற மணிஉருச் சேர்மம். |