வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 5 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
behaviourநடத்தை
battery cellபட்டரி செல், மின்கலம்
beam of a balanceதராசுக்கோல்
beam of lightஒளிக்கற்றை
beam of raysஒளிக்கற்றை
beckmann rearrangementபெக்குமான்மறுசீராக்கம்
beckmanns apparatusபெக்குமானினாய்கருவி
bee-hive shelfதுளை மேடை
beers lawபீரின் விதி
beeswaxதன்மெழுகு
beet sugarபீற்று வெல்லம்
beilstein testபைல்தைன் சோதனை
batteryகலவடுக்குமுறை,மின்கலம்,மின்கலவடுக்கு
beakerமுகவை,முகவை
beamஏர்க்கால், ஒளிக்கற்றை
batteryமின்கலம்
beam(Beam OF LIGHT, ELECTRONS ETC.) கற்றை
beamகற்றை ஒளி
bauxiteபாக்சைட்டு
bauxiteபோட்சைற்று
beamகோல், கற்றை
batteryஅடித்தல், (சட்) கைத்தாக்குதல், ஆடை பங்கமுறக் கைநீட்டல், அதட்டிக் கையாளுதல், பீரங்கித்தொகுதி, பீரங்கிப்படை வகுப்பு, பீரங்கிப் படை வீரர்கள், பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள இடம், மின்பொறி அடுக்கு, மின்கலம்,அடுக்குச் சமையற்கலம், உணவுக்கல அடுக்கு, விரைவளர்ச்சி முறையில் முட்டையிடும் கோழிகளை அடைத்துவைப்பதற்கான கூண்டுப்பெட்டி வரிசை, தளக்கட்டுப்பந்தாட்டத்தில் பந்தெறிபவரும் ஏற்பவரும் கொண்ட தொகுதி, வாத அடுக்குச்சொல், வாதத அடுக்கு.
bauxite(கனி.) அலுமினியம் அகப்படும் இடத்தில் உள்ள மண் வகை.
beadஉருண்மணி, குமிழ்மணி, செபமாலையின் உருமணி, சிறுகுமிழ் வடிவப்பொருள், நீர்த்துளி, குமிழி, வியர்வைத்துளி,த துப்பாக்கி முனைவாய், (க-க-) மணிவரிசை உருவ அழகு வேலைப்பாடு, சக்கரப்புறத்தோட்டத்தின் குமிழ்புடைப்பு, (வினை) குமிழ் மணிகள் அமை, தொடு, கோவைப் படுத்து, உருமணிகளாக அமை, உருமணிகள் பெருக்கு.
beakerபருகுகலம், கொடுகலம், ஆய்களங்களுக்குரிய மூக்குடைய ஊற்றுகலம், கலஅளவு நீர்மம்.
beamஉத்தரம், தூலம், பாவுநுல் வரிந்து சுற்றப்படுமும் தறிக்கட்டை, ஏர்க்கால், துலையின் கோல், நங்கூரத் தண்டு, இயந்திரத்தின் நெம்புகோல்,வண்டியின் நெடுங்கட்டை, கப்பலின் பக்கம், மான்கொம்பின் நடுத்தண்டு, ஒளிக்கதிர், மின்கதிர், ஒளிக்கோடு, மின்கதிர்க்கற்றை, அவிரொளி, சூழ்ஒளி, ஒளி படைத்த நோக்கு, முறுவல், (விவி.) பெருங்குற்றம், (வினை) ஒளிவீசு, கதிருமிழ், முறுவழி, இலங்கு, தோற்று, ஒளிக்கதிர் மூலம்தெரிவி, உத்தரத்தின்மீது வை.
becquerel raysகதிரியக்க நுண்மங்கள் உமிழும் கதிர்கள்.
beerவாற்கோதுமைக் கன், புளிப்பேறிய குடிவகை.
bees waxதேன்மெழுகு (வினை) தேன்மெழுகு கொண்டு மெருகிடு
behaviourநடக்கை, ஒழுகலாறு, ஒழுக்கம், நல்லொழுக்கம், பிறரை நடத்தும் முறை, வாழ்க்கையின் போக்கு, இயங்குகிற முறை, தொழிற்படுகிற வகை.

Last Updated: .

Advertisement