வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 4 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
base metal | தாழ் உலோகம் |
basic oxide | உப்புமூலவொட்சைட்டு |
basic | Beginner's All-purpose Symbolic Instruction Code - என்பதன் குறுக்கம் |
base catalyzed elimination reaction | காரத் துணைக் களைதல் வினை |
base, root | மூலம் (எளிய) |
basic anhydride | மூலநீரிலி |
basic dye | மூலச்சாயம் |
basic dyes | காரகுண சாயங்கள் |
basic radical | கார உறுப்பு |
basic salt | மூலவுப்பு |
basic science | ஆதார அறிவியல் |
basic-radical | உப்புமூலமுதல் |
basicity of an acid | அமிலவுப்புமூலவெண் |
bathochromic | தாழ்நிறங்கொடுக்கின்ற |
bathochromic group | வண்ணமிகுவி |
bathochromic shift | அலைநீளம் உயர் நகர்வு |
basic | மூலமான |
basicity | காரத்தன்மை |
basin | வடிநிலம் |
basic slag | மூலக்கழிவுப்பொருள் |
basin | மடு |
basin | கிண்ணம் |
bath | தொட்டி |
bath | தொட்டி |
basic | அடிப்படையான, அடிக்குஉரிய, அடியிலுள்ள, அடியாக அமைகிற, (வேதி) உப்பு மூலத்தின் இயல்புடைய, உப்பு மூலம் கொண்ட, கன்மச்சத்துக் கலவாத முறைப்படி உருவாக்கப்பட்ட. |
basicity | (வேதி) காரங்கள் உப்பு மூலங்களுடன் கலக்கும் தர. அளவு. |
basin | தட்டம், வட்டில், கிண்ணம், வட்டில் நிறையளவு, குழிவான பள்ளம், நிலங்கவிந்த நீர்நிலை, நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை, வடிநிலம், ஆற்றுப்பள்ளத் தாக்கு, நீள்வட்டப் பள்ளத்தாக்கு, (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம், உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு, உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு. |
bath | குளிப்பு முழுக்கு நீராட்டு குளிநீர் குளிப்புத்தொட்டி முழுக்கறை முழுக்குமனை குளிப்பு முறை மருத்துவ இல்லம் நீர்-ஆவி-ஒளி ஆகியவற்றில் செறிவுதோய்வு-அளாவல் தணல்-மண் பொதிவு (வேதி) செறிகலம் பொதிகளம் (வினை) குளிப்பாட்டு நீராட்டு தொட்டி நீருள் அமிழ்த்தி முழுக்காட்டு |