வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 20 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
butanol | பியூற்றனோல் |
butter of antimony | அந்திமனிவெண்ணெய் |
bye product | உடன் விளைவு, துணை விளைபொருள் |
butene | பியூற்றீன் |
by product | பக்கவிளைவு |
butyl alcohol | பியூற்றயிலற்ககோல் |
by-product | துணை விளைபொருள் |
butter | தலையாமேல முட்டும் விலங்குவகை |
butylene | (வேதி.) மூன்று சமஎடை விகிதறள்ள தனிமங்கள் கலந்த நீர்க்கரிமப் பொருள். |