வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 2 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
band | அலைவரிசை/தடம்/கற்றை |
baltic amber | பால்ட்டிக் அம்பர் |
band group | பட்டைக்கூட்டம் |
band spectrum | பட்டை நிரல் |
band theory | ஆற்றல்மட்டக் கொள்கை |
barbiturate | பாபித்துரேற்று |
barff process | பார்புமுறை |
barfoeds reagent | பாபோட்டின் சோதனைப்பொருள் |
barium carbonate | பேரியங்காபனேற்று |
barium chlorate | பேரியங்குளோரேற்று |
barium chloride | பேரியங்குளோரைட்டு |
barium chlorite | பேரியங்குளோரைற்று |
balsam | காசித்தும்பை |
barium chromate | பேரியங்குரோமேற்று |
barium dithionate | பேரியமிருதயனேற்று |
barium fluoride | பேரியம்புளோரைட்டு |
barium hydride | பேரியமைதரைட்டு |
barium hydroxide | பேரியமைதரொட்சைட்டு |
band | பட்டை |
band | பட்டை |
band | பட்டை, பட்டி |
barium | பேரியம் |
balloon | ஆவிக்கூண்டு,புகைக்கூண்டு, விளையாட்டு ஊதற்பை, உப்பற்பையுறை, விளையாட்டிற்கான காற்றுட்டப்பட்ட உதை பை, தூண் மீதுள்ள சிற்பக்குட அமைப்பு, மரஞ்செடிகளுக்குத் திட்ட உருக்கொடுக்கும் சட்டம், (வேதி.) வடிகலமாகப் பயனபரம் கண்ணாடிக்கோளகை,(வினை) ஆவிக்கூண்டில் உயரச் செல், புகைக்கூண்டுபோல் பருமனாக, ஊது, உப்பலாகு. |
balsam | குங்கிலிய வகை மரம், குங்கிலிய வகை நறுமனப்பிசின், செயற்கை நறுமணக்குழம்பு. நோவு ஆற்றும் பொருள், பண்டு நோயகற்றும் மருந்தாகப் பயன்பட்ட பொன்மெழுகு, காசித்தும்பை, (வினை) குணப்படுத்து. |
band | கட்டு தளை இழைக்கச்சை தளைக்கயிறு கட்டுக்கம்பி இணைப்புத்தகடு புத்தகக்கட்டடத்துக்குரிய மூட்டுவார் அரைக்கச்சை சட்டை-மேற்சட்டை-தலையணி ஆகியவற்றின் சுற்று வரிப்பட்டை வார் சக்கர இணைப்புப்பட்டை வண்ணக்கரை பட்டைக்கோடு அடையாளச்சின்னம் குழு ஒன்றுபாட்டுழைக்கும் கூட்டம் இசைமேளம் இசைக்கருவிக்கூட்டு இசைக்கருவியாளர் குழாம் (வினை) கட்டு இணை வரிந்து கட்டு ஒருங்கு கூட்டு குழுவாக அமை பட்டைப் கோடுகளிடு |
barium | (வேதி)பாரியம், 56 அணுஎன் உடைய வெண்மையான உலோகத்தனிமம். |