வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 19 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
buffer mixtureதாங்கு கலவை
bulk concentrationகனவளவுச்செறிவு
bulk phaseகனவளவுநிலைமை
bumpingகுதித்தல்
buna rubberபுனாவிரப்பர்
bunsens burnerபன்சன்சுடரடுப்பு
buoyancyமிதவைத் தன்மை
burette clampஅளவியிறுக்கி
burette clipஅளவிக்கவ்வி
burette rackஅளவித்தட்டு
burmese amberபர்மா அம்பர்
burnt alumதீந்தபடிகாரம்
bulbகுமிழ்
buretteஅளவி
bulbபூடு, பூண்டு,குமிழ்த்தண்டு
butadieneபியூற்றாதையீன்
buffer solutionதாங்கல் கரைசல்
buretteஅளவி
burnerசிற்றுலை
bulbகுமிழி, குமிழ் விளக்கு, குமிழ் வடிவான
bulkபேரளவு, பெரும்பகுதி, பரும் அளவு, திரள், பேருருவம், பெரும் பிண்டம்,புகையிலைப் பெருங்தொகுதி, கப்பல் ஏற்றிச்செல்லும் சரக்கு, வயிறு, பெட்டி, உடல் நடுப்பகுதி, கப்பலின் அடிப்பாகம், கப்பலின் உடற்பகுதி, (வினை) பேரளவுடையதாகத் தோன்று, மிகைபடத்தோன்று, குவி.
bulkyபெருத்த, பருமனான, பாரித்த, இடம் பெரிது அடைக்கிற.
burette(வேதி.) சிறுதிற நீர்மம் அளக்கும் கண்ணாடி அளவைக்குழாய், வடியளவைக் குக்ஷ்ய்.
burnerவிளக்கு, விளக்கில் திரி தாங்கும் பகுதி, தகளி, எரிப்பவர், தடுபவர், எரிவது.
butane(வே.தி.) நீரகக்கரியவகை, சதுப்புநிலவளிவகை.

Last Updated: .

Advertisement