வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
B list of page 18 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
bromous acid | புரோமசமிலம் |
bronze powder | வெண்கலப்பொடி |
brown ring | பழுப்பு வளையம் |
brownring test | கபிலவளையச்சோதனை |
brucine | புரூசீன் |
brunswick green | பிரஞ்சுவிக்குப்பச்சை |
bubbling tower | குமிழ்க் கோபுரம் |
buchner flask | புக்கினர்குடுவை |
buchner funnel | புக்கினர்புனல் |
buchner pump | புக்கினர்பம்பி |
budd effect | பட்டுவிளைவு |
buff-colour | மங்கியமஞ்சணிறம் |
buffer action | தாங்கற்றாக்கம் |
bronze | வெண்கல உருக்கொட்டு |
brush | மின்தொடி |
brownian movement | பிரெளனியனசைவு |
buffer | நடுப்பி, பொதுப்பி |
bronze | வெண்கலம் |
buffer capacity | தாங்கல் திறன் |
brush | தூரிகை |
buffer | இடையகம்/தாங்ககம் |
bronze | வெண்கலம், செம்பு வெள்ளீயக்கலவை உலோகம், வெண்கல வார்ப்படப்பொருள், வெண்கலத்தால் செய்யப்பட்டது, வெண்கல நிறம், வெட்கமின்மை, துணிச்சல், ஆணவம், (பெ.) வெண்கலத்தால் செய்யப்பட்ட, வெண்கல நிறமுடைய, (வினை) வெண்கலம் போன்றதாக்கு, கடினமாக்கு, வெண்கலம் போன்றதாகு, திண்ணிதாகு, வெண்கலம்போல் நிறமடையச்செய், வெண்கலவண்ணமாகு. |
brookite | கனிப்பொருள்வகை, இயற்கைப் பொருளாகக் கிடைக்கும் உலோக வகையின் உயிரகை. |
brush | குறுங்காடு, தூறு, செறிகாடு, முறிவுற்ற சுள்ளிக்கிளைகள், புதர்க்குவியல், உட்காடு, தூரிகை, வண்ணந்தீட்டுக்கோல், வண்ணம், தீட்டும்முறை, வண்ண ஓவியர், துடைப்பம் வாருகோல், வால்நுனிக்குஞ்சம், மயிர்முடி, கொண்டை, கம்பிகளைச் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டு, இயங்குகிற இருபரப்புகளை மின்சாரத்தின் மூலம் இககும் துண்டுத் துணுக்கு, இடையீடு, மின்னிணைக்கவும் துண்டிக்கவும் இயக்கப்படாமல் இடைமின்னுடு, மின் பொறிக்கற்றை, தூரிகைபோன்ற உருவுடையது, தூரிகைக்கயைட்சி, உராய்வு, சிறுபூசல், (வினை) தூரிகை கையாளு, வண்ணந்தீட்டு, துடைத்துப் பெறுக்கு, தூய்மைப்படுத்து, சரிசெய், உராய், தொடு, தொட்டும்தொடாமலும் செல். |
bubble | நீர்க்குமிழி, ஒன்றுமில்லாதது, வெறுமையானது, சூது நிறைந்த திட்டம், தவறுடைய திட்டம், (பெ.) உண்மையற்ற, திடமற்ற, ஏமாற்றுத்தன்மை வாய்ந்த், விரைவில் அழிந்து போகிற,விரைவில் மாறிப்போகிற, நிலையற்ற, (வினை) குமிழி இடு, குமிழிபோல் கிளம்பு, நீர்க்குமிழ் வெடிபபது போன்ற ஒரை எழுப்பு, மாயத் திட்டங்களால் ஏமாற்று. |
buffer | எருமைத்தோலால் பெருகிடுபவர். |