வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 17 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
broggeriteபுரோகரைற்று
bromatometryபுரோமின் அளவியல்
bromic acidபுரோமிக்கமிலம்
brominபுரோமின்
brominationபுரோமீனேற்றம்
bromine dioxideபுரோமீனீரொட்சைட்டு
bromine monoxideபுரோமீனோரொட்சைட்டு
bromine oxideபுரோமீனொட்சைட்டு
bromine oxyacidபுரோமீனொட்சியமிலம்
bromine pentafluorideபுரோமீனைம்புளோரைட்டு
bromine trifluorideபுரோமீன்முப்புளோரைட்டு
bromobenzeneபுரோமோபென்சீன்
bromobenzoic acidபுரோமோபென்சோயிக்கமிலம்
bromonium ionபுரோமோனியவயன்
brittleநொறுங்கு
bromineவெண்கலம்
brittleநொறுங்கும்,நொறுங்கத்தக்க
bromineநெடியம்
broad spectrumஅகல நிரல்
brittleநொறுங்கத்தக்க
brittleஎளிதில் உயைக்கூடிய, எளிதில் நொறுங்கத்தக்க, நொய்ம்மையான.
bromate(வேதி.) சோரிகை, சோரியக்காடியன் உப்பு.
bromide(வேதி) சோரிகை, சடங்கு முறைப்பேச்சு.
bromine(வேதி.) சோரியம்.
bromoform(வேதி.) பாசிகக்கரியம் போன்று மயக்க மருந்தாகப் பயன்படும் சோரியச் சேர்மானம்.

Last Updated: .

Advertisement