வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 16 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
bredigs methodபிரடிக்கின்முறை
bridged binuclear complexesஇணைக்கப்பட்ட ஈரணைவுச் சேர்மங்கள்
brine flyஉப்புநீர் ஈ
brine, sea waterகடனீர்
brins processபிரினின்முறை
britania metalபிரித்தானியவுலோகம்
british thermal unit (b.t.u.)பிரிற்றிசுவெப்பவலகு (பி.வெ.அ.)
briquetteசிற்றரிகல்
brauniteபுரோனைற்று
brickசெங்கல்
briquetteசிறு கட்டட
brassபித்தளை
bouveault-von-braun reactionபூவவொன்புரோனர்தாக்கம்
box of weightsபடிப்பெட்டி
boyle temperatureபோயில்வெப்பநிலை
boyles lawபோயிலின்விதி
boys radiometerபோயிசின் கதிர்வீசல்மானி
bradys reagentபிராடியின்சோதனைப்பொருள்
branching chainsகிளையாகுஞ் சங்கிலிகள்
brassபித்தளை செம்பும் செம்புடன் நாகமோ வெள்ளீயமோ கலந்த உலோகக்கலவை துடுக்குப்பேச்சு நாணமிலா நடத்தை பித்தளைக்கலம் கல்லறை மீது பொறிக்கப்பட்ட பித்தளைப் பட்டயம் (பெ.) பித்தளையால் செய்யப்பட்ட
brickசெங்கல் செங்கல் வடிவுள்ள பாளம் குழந்தை விளையாட்டுக் கட்டிடம் கட்டப் பயன்படுத்தும் மரத்துண்டு செங்கல் வடிவுடைய அப்பப்பாளம் அப்பக்கட்டி (வினை) செங்கல் அடுக்கிட்டு செங்கல் பாவு செங்கல் பாவிய தோற்றம் உண்டுபண்ணு
brimstoneகந்தகம், பெண்பேய்.
brineஉவர்நீர், கடல்நீர், கடல், கண்ணீர்.
briquetteநிலக்கரித்தூளினாலான செங்கல் வடிவான பாளம், செங்கல் வடிவுடைய சறுகட்டி.

Last Updated: .

Advertisement