வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 15 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
borideபோரைட்டு
boron nitrideபோரனைத்திரைட்டு
boronபோரன்
bottleகுப்பி, புட்டு
boundary layerஓர அடுக்கு
boronபோரன்
boric oxideபோரிக் ஆக்சைடு
born-haber cycleபோணாபர் வட்டம்
borneolபச்சைக் கற்பூரம்
boron chlorideபோரன்குளோரைட்டு
boron fluorideபோரன்புளோரைட்டு
boron hydrideபோரனைதரைட்டு
boron phosphateபோரன்பொசுபேற்று
boron sulphideபோரன்சல்பைட்டு
boron trioxideபோரன்மூவொட்சைட்டு
boronatrocalciteபோரனத்துரோக்கல்சைற்று
bosch processபோசுமுறை
boss head (for champs)குமிழ்க்குடுமி (இறுக்கிகளின்)
boudouin testபெளடியன் சோதனை
bouveault-blanc reactionபூவபிளாங்கர்தாக்கம்
borniteசெம்புச் சுரங்கக் கலவை, செப்பிரும்புக் கந்தகை.
boronஉலோகச்சார்பற்ற கருந்தவிட்டுநிறத் தனிப்பொருள்வகை.
bottleபுட்டி குப்பி புட்டியிலுள்ள பொருள் சாராயம் குடித்தல் (வினை) புட்டியில் நிரப்பு குப்பியில் அடை

Last Updated: .

Advertisement