வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 14 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
bond strengthபிணைப்பு வலு
boraxவெண்காரம்
borerதுளைப்பான்,துளைகருவி
bone ashஎற்பு நீறு
bone charcoalஎற்புக்கரி
bordeaux mixtureபோடோகலவை
boric acidபோரிக்கமிலம்
boraxபோறாட்சு, வெண்காரம்
bond energyபிணைப்புச்சத்தி
bond lengthபிணைப்பு நீளம்
bond migrationபிணைப்புக்குடியேற்றம்
bond orderபிணைப்பு வரிசை
bonding propertyபிணைப்பு இயல்பு
bonding tendencyபிணைப்பு நாட்டம்
bone blackஎற்புக்கருக்கல்
bone oilஎலும்பெண்ணெய்
booster explosiveஊக்குவெடி
boostersஉயர்த்திகள்
boracic acidபொராசிக்கமிலம்
borax beadவெண்காரமணி
boraciteவெளிமப் பொரியகியும் பாசிகையும் இணைந்த கனிப்பொருள்வகை.
boraxபொரிகம், நீருடை உவர உப்புவகை.
borerதுளையிடுபவர், துளைக்கருவி, தலையை முந்தி நீட்டும் குதிரை, துளையிடும் பூச்சிவகை.

Last Updated: .

Advertisement