வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 13 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
boilகொதித்தல்,கொப்புளம்
boilerகொதிகலன்
boiler scaleகொதிகலச் செதிள்
boiling pointகொதிநிலை
boilகொதித்தல்
boilerகொதிகலம்
bondபிணைப்பு
bondபிணைப்பு
bondகடனீடு
body centred cubeகனசதுர மைய அமைப்பு
bohr-magnetonsபோர்மகினற்றன்கள்
bohr-rutherford atomபோரிரதபோட்டரணு
boiler crustகொதிகலப்பொருக்கு
boiler scalesகொதிகலச்செதிள்கள்
boiling processகொதி முறை
boiling tubeகொதிகுழாய்
boiling under reflexஆவிமீள் கொதி
bolt-head flaskஅச்சாணித்தலைக்குடுவை
bomb-calorimeterகுண்டுக்கலோரிமானி
bombardment theoryமோதியடித்தற்கொள்கை
bond angleபிணைப்புக்கோணம்
bond distanceபிணைப்புத்தூரம்
boilபரு, கொப்புளம், குருதிக்கட்டி.
boilerவேம்பா, வாலை, இயந்திரக் கொதிகலம், வெள்ளாவி விடும் சால், சினம் கொள்பவர், வேகவைப்பதற்கேற்ற காய்கறிவகை.
bombardவெடிகுண்டுகளால் தீவிரமாகத் தாக்கு, விசைத்துகள்களின் ஒழுக்கால் அணுவைத் தகர்த்துத்தாக்கு, பழிப்புரையால், அல்லது வாதத்தால் தொடர்ந்து தாக்கு.
bombardmentவெடிகுண்டுத் தாக்குதல், அடுக்கடுக்கான கேள்விகளின் தாக்கு,பழிவீச்சு, வாத எதிர்ப்பு.
bondபிணைப்பு, கட்டு, தளை, உறவு, அன்பிணைப்பு, தொடர்பு, கடன்பத்திரம், ஒப்பந்தம், கட்டுப்பாடு, கட்டுப்படுத்தும் ஏற்பாடு, அரசியல் கடனீட்டுப்பத்திரம், தொழிலக வாணிகக் கழகங்களின் கடனீட்டுப் பங்கு, ஒற்றுமையாற்றல் தடையாற்றல்.,தடைக்கட்டு, கட்டிடச் செங்கல் அல்லது கல்லின் பற்றுமானக் கவிகைப் பிணைப்பு, சுங்கவரி செலுத்தாதனால் சரக்குகளை வெளியேற்ற முடியாமல் வைத்திருக்க வேண்டிய தடைக்கட்டு நிலை, (பெ.) அடிமையாயுள்ள, தன்னுமையற்ற, (வினை) இணை, ஒன்றுசேர், பிணை, சுங்கவரி செலுத்தும் வரை சரக்கைத் தடைக்கட்டாக வைத்திரு, வில்லங்கப்படுத்தி வை.

Last Updated: .

Advertisement