வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 12 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
blow pipeஊதுதுருத்தி
blister steelகொப்புளவுருக்கு
blue printமுதனிலைப் படிவம்
blowerஊதி
blast furnaceஊதுலை
bleaching actionவெளிறச்செய்யுந்தாக்கம்
bleaching agentவெளுப்பான்
bleaching powderசலவைத்தூள்
blood plasmaகுருதித்திரவவிழையம்
blow lampஊதுவிளக்கு
blue vitriolமயில் துத்தம்
bodyகரும்பொருள்,பொருள், உடல்
blister copperகொப்புளச்செம்பு
blotting paperஒற்றும் தாள்
blue coneநீலக் கூம்பு
blue fluorescenceநீல ஒளிர்வு
blue litmusநீலப்பாசிச்சாயம்
body centered cubeபொருள் மையக் கனசதுரம்
blockedதடுக்கப்பட்ட, தடுத்து நிறுத்தப்பட்ட, தேக்கப்பட்ட, கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட.
blowerஊதுபவர், காற்றெழுச்சியூக்கும் அடுப்பின் மேல்புறத் தகடு, காற்றோட்டமியக்கும் பொறி, நிலக்கரிச் சுரங்கத்தில் காற்றாவி வெளிச்செல்லவிடும் புழைவழி.
boatஓடம் தோணி மீன்பிடிக்கும்படகு பசிறுமரக்கலம் படகு போன்ற பாண்டம் (வினை) படகில் செய் படகில் உலாச்செல் படகில் வை படகில் கொண்டு செல்
bodyஉடல் உடற்பகுதி சிறந்த பாகம் நடுப்பகுதி உடற்பகுதிக்குரிய ஆடை ஆடையில் உடற்பகுதி கச்சு பிணம் பருப்பொருட்சார்பு பிழம்பு நிறைவு முழுமை திண்மை கெட்டிமை ஒளியூடுருவாத் திண்ணிய வண்ணம் தனிமனிதன் குழுமம் திரள் பொதுநோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதி அச்செழுத்தின் ஓர் அளவு உஸ்ர்நிலையாளரின் பின்னணிக்குழு வழித்துணைக்குழு மெய்க்காவலர் பீடிகை நீங்கிய பத்திரம் பெரும்பான்மையளவு (வினை) உருவம் அளி உருவாக்கு மனத்தில் கற்பனைசெய்து பொதுமாதிரியாயமை

Last Updated: .

Advertisement