வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 11 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
bituminous coalபுகைமிகு நிலக்கரி
bitumenபிற்றுமன்
bismuthyl sulphateபிசுமதயில்சல்பேற்று
bisulfiteபைசல்ஃபைட்
bisulphiteஇருசல்பைற்று
bisulphite additionஇருசல்பைற்றுக்கூட்டல்
biuret reactionபயூரெற்றுத்தாக்கம்
biyalentsவண்ணநொசி இரட்டைகள்
black antimonyகறுப்பு ஆண்ட்டிமணி
black arsenicகறுப்பு ஆர்செனிக்
black ash processகருநீற்று முறை
black body radiationகரும் பொருட்கதிர்வீசல்
black lead; plumbagoகாரீயம்
black phosphorousகரும் பொசுபரசு
black platinumகரும்பிளாற்றினம்
blagdens lawபிளாட்டனின் விதி
blanc reactionபிளாங்குத்தாக்கம்
blanc ruleபிளாங்குவிதி
blank experimentவெற்றுச் சோதனை
blank titrationவெற்று அளவீடு
bitumenநிலக்கீல், எளிதில் தீப்பற்றக்கூடிய கனிப்பொருட்குழுவில் ஒன்று.

Last Updated: .

Advertisement