வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 1 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
ballistic galvanometerஎறியியற்கல்வனோமானி
bacteriaநுண்மம்,பற்றீரியா,பேக்ட்டீரியா, குச்சில்கள்
back e.m.f.பின்.மி.இ.வி.
back titrationஎச்சந் தரங்காணல்
bacteriodsசிறுகிருமிகள்
bactricideபாக்டீரியாக் கொல்லி
bactericideபேக்ட்டீரியாக்கொல்லி,நுண்மக்கொல்லி
bad conductorஅரிதிற்கடத்தி
badische processபடிச்சிமுறை
baeyer reactionபேயர்தாக்கம்
baeyer strain theoryபேயர்விகாரக்கொள்கை
baking powderசமையல் சோடா
baking sodaஅப்பச்சோடா
bagasseகரும்புச்சக்கை
balanced actionஈடுசெய்ததாக்கம்
balancing lengthசமான நீளம்
ballistilc missileஏவு கணை
balanceசமநிலை,சமநிலை,தராசு
bacteriaநுண்ணுயிரி, பாக்டீரியா
bakeliteபேக்குலைற்று
bacteriaபற்றீரியங்கள் (பற்றீரியா)
bacteriaநுண்மங்களை, நோய்க்கீடங்கள், நுண்ணுயரிகள்.
bactericideநுண்மக் கொல்லி, நுண்மங்களை அழிக்கும் பொருள்.
bacteriostaticநுண்ம வளர்ச்சியைத் தடைசெய்கிற.
bagasseசர்க்கரை உற்பத்திக் கழிவுக் பொருள்கள்.
bakeliteசெயற்க குழை பொருட்சரக்கு.
balanceதுலாக்கோல் நிறைகோல் தராசு ஆய்கனத்தின் எடை நுண்ணளவைப் பொறி கடிகாரத்தின் ஒழுங்கமைப்பு உறுப்பு துலாராசி துலாம் என்னும் வான்மனை சமநிலை அமைதி நிலை சரியீடு வேற்றுமை வேறுபாடு மிச்சக் கையிருப்பு மீதி,(வினை) நிறு எடையிடு எடைபோட்டுப்பார் எதிரெதிர் வைத்துப்பார் ஒப்பிடு சமநிலை உண்டுப்ண்ணு ஒப்படையதாக்கு சமநிலை அடை ஒப்பாகு எதிரீடு செய் சமமாயிரு இருதிறமும் ஒப்புக்காண் துடித்தாடு ஆடியசை

Last Updated: .

Advertisement