வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 8 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
adhesion | ஒட்டற்பண்பு, பற்றுதல் |
adiabatic | சேறலில்லாத |
adhesion | ஒட்டற்பண்பு |
adsorbent | பரப்புக்கவர் பொருள் |
adsorption | பரப்புக் கவர்ச்சி, பரப்பு ஊன்றுகை |
adhesion | ஒட்டுதல் |
adhesive | ஒட்டுந்தன்மையுடைய,ஒட்டுப்பொருள் |
adulteration | கலந்திளக்கமாக்கல் |
adhesiveness | ஒட்டும் தன்மை, பசைத்தன்மை |
adiabatic demagnetisation | வெப்பமாறா காந்த நீக்கம் |
adiabatic expansion | வெப்பமாறா விரிவு |
adhesion | ஒட்டுமை |
adipic acid | அடிப்பிக்கமிலம் |
adjuster | சரியமர்த்தி |
adrenal cortical hormone | சிறுநீரகமேற்பட்டைத்தூண்டி |
adrenaline | அட்ரெனலின் |
adrenaline hydrochloride | அட்ரெனலின் ஹைட்ரோகுளோரைடு |
adreno corticotropic hormone | சிறுநீரகமேற்பட்டைத்திரும்பற்றூண்டி |
adsorption chromatography | ஒட்டல் வண்ணப்படிவுப் பிரிகை |
adsorption indicator | பரப்புக் கவர்ச்சி நிறம் காட்டி, ஒட்டி நிறங்காட்டி |
adsorption isotherm | பரப்புக்கவர்ச்சிச் சம வெப்பக்கோடு |
adhesion | பற்றியிருத்தல், ஒட்டுப்பண்பு, (இயற்) பிறிதின்பற்று, அயற்பரப்பொட்டு, ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை, (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு, பினைவுற்ற பரப்பு இணைவு, (தாவ) இருவேறு உறுப்பிணைவு. |
adhesive | பசை, (வினை) பசையான, ஒட்டிக்கொள்கிற. |
adiabatic | மாறா வெப்ப நிலை சார்ந்த, வெப்பம் புகாத, வெப்பத்தை வெளியே விடாத. |
adjacent | அருகில் உள்ள, பக்கத்தில் உள்ள. |
adrenalin | குண்டிக்காய்ச் சுரப்பியிலிருந்து உறும் இயக்குநீர். |
adulteration | குழப்புதல், கலப்படம், கலப்படநிலை. |